சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் வெந்தயம் சேர்த்து நன்கு வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
- 2
புளிஞ்சிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் கழுவி கொள்ளவும்.
- 3
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு பொடித்து கொள்ளவும்.
- 4
பின்பு நறுக்கிய புளிஞ்சிக்காய், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
- 5
தேவையான அளவு உப்பு, வெந்தய பொடி சேர்த்து மிதமான சூட்டில் நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும்.
- 6
சுவையான புளிஞ்சிக்காய் ஊறுகாய் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ரோஹு மீன் ஊறுகாய்
மீன் ல நிறைய விட்டமின் இருக்கு. இப்போ ரோஹு மீன் ஊறுகாய் எப்படி பண்றதுன்னு பாக்கலாம். இது ரொம்ப சத்தான டேஸ்டான ஒரு ஊறுகாய். எல்லாரும் செஞ்சு பாருங்க. Belji Christo -
*தக்காளி, ஊறுகாய்*
தக்காளி பழங்கள் வலுவான எலும்புகளையும், வலுவான பற்களையும் பெற பெரிதும் உதவுகின்றது. ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வயதாவதை தாமதப்படுத்துகின்றது. Jegadhambal N -
-
-
-
-
-
-
-
-
மசாலா பூரி (masala poori)
மசாலா பூரி மிகவும் சுவையாக மிதமான காரத்துடன் இருக்கும். நாம் அன்றாடம் செய்யும் பூரியை விட கொஞ்சம் வித்யாசமான பூரி இது. அனைவரும் செய்து சுவைக்கவும்.#kids2 #Lunchbox Renukabala -
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9121831
கமெண்ட்