மினி மாம்பழ பலூடா!

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

மினி மாம்பழ பலூடா!

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. மாம்பழ ஃபலூடா:
  2. 1/2கப்.மாம்பழ சாறு-
  3. 1 ஸ்பூன்.சப்ஜா விதை -
  4. 3 ஸ்பூன்.பழதுண்டுகள் -
  5. 1 கப்.🍧 ஐஸ்கிரீம் -
  6. 2 ஸ்பூன்.பலூடா சேமியா-
  7. 2 ஸ்பூன்.தேன் -

சமையல் குறிப்புகள்

  1. 1

    சப்ஜா விதையை 1 மணி நேரம் ஊறவைக்கவும்.

  2. 2

    பலூடா சேமியாவை சீனி சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

  3. 3

    பின் நமக்கு விருப்பமான முறையில் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes