சமையல் குறிப்புகள்
- 1
மாம்பழத்தை விழுதாக்கி எடுத்துக்கொள்ளவும். 1 கப் ரவை எடுக்கவும்.
- 2
நெய்யில் முந்திரியை வருத்து கொள்ளவும்.
- 3
வானலில் ரவையை வறுத்து அதில் தண்ணிர் விட்டு வேகவிடுங்கள்.பின் சர்க்கரை சேர்க்கவும்.நன்கு கலந்து விடவும்.
- 4
நெய்விட்டு கலக்கவும்.அதில் மாம்பழ விழுதை சேர்த்து கலக்கவும். நன்கு மாம்பழம் வாசனை வரும் வரை கலக்கவும் பின் வறுத்த முந்திரி சேர்க்கவும்.
- 5
மாம்பழ கேசரி தயார்.
Similar Recipes
-
-
-
-
மாம்பழ கேசரி
#3mமாம்பழம் மிகவும் விருப்பமான பழம் மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் 12 மாம்பழ மரங்கள் உண்டு. மாம்பழ சீசன் ஏன்றால் கொண்டாட்டாம். அம்மா செய்யும் கேசரி மிகவும் சுவை. முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தில் ஏராளமான விட்டமின். ஸ்ரீதர்க்கு கேசரி மிகவும் விருப்பம். கேசர் மாம்பழத்தில் கேசரி செய்தேன் Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
மாம்பழ கேஸரி (Maambazha kesari recipe in tamil)
#hotel...வித்தியாசமான ருசியில் மாம்பழ கேஸரி.. எல்லோருக்கும் பிடித்த சுவையில்.. Nalini Shankar -
-
-
-
-
-
மாம்பழ மைசூர் பாக் (Mango Mysore Pak recipe in tamil)
மைசூர் பாக் வித விதமாக செய்துள்ளேன். இந்த மாம்பழ சீசனில் மாம்பழ மைசூர் பாக் முயற்சி செய்தேன். அருமையான சுவையில் வந்துள்ளது.#birthday2 Renukabala -
-
-
-
மாம்பழ கொழுக்கட்டை
#3m#Mango... மாம்பழத்தின் ருசியே தனி.. இப்போ மாம்பழ சீசன்.. எல்லோருக்கும் பிடித்த சுவையில் மாம்பழத்தை வைத்து கொழுக்கட்டை செய்து பார்த்ததில் மிக சுவையாகவும், வித்தியாசமாகவும் இருந்தது... Nalini Shankar -
மாம்பழ கேசரி (Maambazha kesari recipe in tamil)
#nutrient3#mangoமாம்பலத்தில் அதிக அளவு நார் சத்து உள்ளது. மாம்பழத்தை வைத்து ஜூஸ், ஐஸ்கிரீம் என வித்யாசமான ரெசிபி செய்யலாம். இன்றைக்கு நாம் புது விதமாக கேசரி செய்ய போகிறோம். Aparna Raja -
-
-
-
-
தேங்காய் மாம்பழ லட்டு
#தேங்காய் செய்முறைமாம்பழ சீசன் ஆனதால் ஊரிலிருந்து நிறைய ஆர்கானிக் மாம்பழங்கள் வந்தது. தேங்காயோடு சேர்த்து லட்டு செய்தால் மிகவும் சுவையாக இருந்தது. நீங்களும் உங்கள் குடும்பத்தினருக்கும் செய்து கொடுத்து மகிழுங்கள். Natchiyar Sivasailam -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15198658
கமெண்ட் (7)