சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ப்ளண்டரில் அவகேடோ, எலுமிச்சை சாறு, அரை கப் விப்பிங் கிரீம்,வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கிரீமியாக வரும் வரை ப்ளண்ட் செய்யவும். வேண்டுமென்றால் காய்ச்சிய பால் சேர்த்து அடித்து கொள்ளவும்.
- 2
ப்ளண்ட் செய்த கலவையுடன் மீதி அரை கப் விப்ட் கிரீம், பேரீட்சை பழ துண்டுகள், தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து ஃபோல்டிங் மெத்தடில் நன்றாக மிக்ஸ் செய்யவும்.
- 3
கலவையை ப்ரிட்ஜில் 5-6 மணி நேரம் வைத்து பறிமாறவும். சத்தான,ஃபிரிஸர்வேட்டிவ்ஸ் இல்லாத, குளிர்ச்சியான அவகேடோ ஐஸ்கிரீம் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

டீப் ஃபிரைட் ஐஸ்கிரீம்(Deep fried icecream)பொரித்த ஐஸ்கிரீம்
#iceநான் இன்று புதுவிதமான ஐஸ்கிரீம் செய்யும் முறையை பகிர்ந்துள்ளேன். இது மிகவும் வித்தியாசமாக இருக்கும். வெயில் காலத்திற்கும் மழைக்காலத்திற்கும் ஏற்ற ஐஸ்கிரீம். உள்ளே இனிப்பாகவும் ஜில்லென்று வெளியே சூடாகவும் மொரு மொரு என்று அருமையான மாலை நேர சிற்றுண்டி தயாரிக்கும் முறையை நான் பகிர்ந்துள்ளேன். ஐஸ்கிரீம் பிடிக்காத குழந்தைகளே இல்லை. பொரித்த உணவுகள் பிடிக்காத குழந்தைகளே இல்லை. இது அனைவருக்கும் ஒரு அருமையான காம்போ. இதை இரண்டு விதமாக செய்யலாம். கிலாஸ் பயன்படுத்தி கட் செய்து எடுக்கலாம் மற்றும் கையால் உருண்டை பிடிக்கலாம். நான் இரண்டு விதமும் காட்டியுள்ளேன். ஐஸ்கிரீமை எண்ணெயில் பொரிப்பதா? ஆமாங்க!வாங்க எப்படின்னு பாக்கலாம்...


ரம் ரைசின் ஐஸ்கிரீம்🍨
#குளிர்


ஐஸ்கிரீம் கேக்
#asahikaseiindia


ரோஸ் ஐஸ்கிரீம்
#குளிர்


வெண்ணிலா ஐஸ்கிரீம்
#ice


பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம்
#book


எக்லெஸ் ரெட் வெல்வட் கேக் (Eggless red velvet cake recipe in tamil)
#heart


மாம்பழ ஐஸ் கிரீம் (Mango ice cream) 🥭
#Ice


அகர் அகர் புட்டிங் (கடல் பாசி)
கோடை காலத்திற்கு ஏற்ற இனிப்பு...#மகளிர்மட்டும்cookpad


அவகேடோ புலவ்
சத்து, சுவை, மணம் சேர்ந்த நலம் தரும் புலவ்.நலம் தரும் சத்துக்கள் :vitamins C, E, K, and B-6, riboflavin, niacin, folate, pantothenic acid, magnesium, and potassium. lutein, beta-carotene, and omega-3 fatty acids. இதயம், கண்கள், எலும்பு வலிமைப்படுத்தும். #everyday2


முட்டை சேர்க்காத கேக் (Eggless Cake Recipe in Tamil)
#ebook


தலைப்பு : பட்டர்ஸ்காட்ச் ஐஸ்கிரீம்
#ice


சாமை திரட்டுப்பால் வித் பொன்னிற அன்னாசிசாஸ்(Saamai thirattu paal with annaasi sauce recipe in tamil)
#millet


ஃப்ரஷ் கிரீம் வெண்ணிலா ஐஸ்கிரீம் (fresh cream icecream recipe in tamil)
#birthday2


சப்போட்டா ஸ்மூத்தியே
Mahi Venugopal#மகளிர்மட்டும்cookpad


வைட் பாரஸ்ட் கேக் (White forest cake recipe in tamil)
#photoஇன்றைக்கு மிகவும் ஸ்பெஷலான வைட் பாரஸ்ட் கேக் செய்முறையை காண்போம்.


வெனிலா ஐஸ் கிரீம் (Vanilla ice cream recipe in tamil)
#birthday2


அவகேடோ மில்க் சேக்
#goldenapron3#week13#immunity


கஸ்டர்டு ஐஸ் கிரீம்
#Iceஐஸ்க்ரீம் பிடிக்காத மனிதர்கள் மிகவும் குறைவு என்றே கூறலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான ஒன்று. ஆனால் இந்த கொரோனா நேரத்தில் இதை வெளியே வாங்குவதை தவிர்த்து வீட்டிலேயே செய்து சாப்பிடுவது சுகாதாரமானது.


சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate milkshake recipe in tamil)
#GA4Week4


தலைப்பு : ரோஸ் குலாப் ஜமுன்


முட்டை புட்டிங் (Muttai pudding recipe in tamil)
#steam


மஸ்க் மெல்லோன் ஐஸ்கிரீம்
#ice


பிரெட் வயிட் பாரெஸ்ட் (Bread white forest recipe in tamil)
#bread#goldenapron3


ரோஸ் மில்க் ஐஸ்கிரீம்
#ice


கொய்யா ஐஸ்கிரீம் (பாளக்கீரை வண்ணத்தில்)
#iceதோழிகளே இது என்னுடைய தனி முயற்சியில் செய்த ரெசிபி.மிகவும் சுவையாகவும் மனதிற்கு திருப்தியாகவும் அமைந்தது இந்த பாளக் கொய்யா ஐஸ்கிரீம்.ஆர்கானிக் புட் கலர் சேர்த்து செய்ய வேண்டும் என்று வீட்டில் இருக்கும் பொருள் வைத்து இந்த ஐஸ்கிரீமை செய்து அதில் இயற்கை வண்ணம் சேர்க்க வேண்டும் உடம்பிற்கு தீங்கு விளைவிக்கும் செயற்கை வண்ணம் வேண்டாம் என்று எண்ணி பாளக்கீரையிலிருந்து இயற்கை பச்சை நிறம் எடுத்து பாளக்கீரையின் சத்துக்களோடு இந்த சுவையான கொய்யா ஐஸ்கிரீமை செய்திருக்கின்றேன்.இதே போல் இயற்கை வண்ணமானகேரட், பீட்ரூட்டிலிருந்தும் இயற்கை வண்ணம் எடுக்கலாம்.


பிஸ்கட் ஐஸ்கிரீம்(biscuit icecream recipe in tamil)
#m2021


தேங்காய் பால் ஐஸ்கிரீம்
#தேங்காய்சம்பந்தப்பட்டசெய்முறை


இளநீர் பனிக்கூழ் / ஐஸ்கிரீம்
#goldenapron3 #book


பான் ஐஸ்கிரீம்(paan icecream)
#iceநான் இன்று வெற்றிலை ஐஸ்கிரீம் செய்யும் முறையை பகிர்ந்துள்ளேன். இது நார்த் இந்தியாவில் பேமஸ் ஆனது. ஆதலால் இதை பான் ஐஸ்கிரீம் என்று ஹிந்தி மொழியில் கூறுவர். சுவையான கிரீமியான இந்த ஐஸ்கிரீமை வீட்டிலேயே தயாரிக்கலாம். இதை உங்கள் விருப்பப்படி அலங்கரிக்கலாம். உங்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக செய்து கொடுங்கள்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8641223
கமெண்ட் (3)