அவகேடோ மில்க் சேக்

Nandu’s Kitchen
Nandu’s Kitchen @cook_19890350
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 servings
  1. 2அவகேடோ அல்லது வெண்ணெய் பழம் -
  2. குளிர்ந்த பால் - 1 கிளாஸ்
  3. தண்ணீர் - 1 கிளாஸ்
  4. சர்க்கரை - தேவையான அளவு
  5. நட்ஸ் தேவையான அளவு
  6. தேன் அல்லது சாக்லேட் சிரப் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    அவகேடோ நன்றாக கனிந்தது எடுத்து கொள்ளவும்

  2. 2

    மிக்ஸியில் அவகேடோ, பால், நட்ஸ் மற்றும் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும்.

  3. 3

    இப்போது சுவையான அவகேடோ மில்க் ஷேக் ரெடி!!!... குழந்தைகளுக்கு சாக்லேட் சேர்த்து மற்றும் பெரியவர்களுக்கு தேன் சேர்த்து கொடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nandu’s Kitchen
Nandu’s Kitchen @cook_19890350
அன்று

Similar Recipes