சமையல் குறிப்புகள்
- 1
முதலில், மைதா மாவு, பேக்கிங் சோடா,பேக்கிங் பவுடர், கோகோ பவுடர் சலித்து கொள்ளவும்
- 2
பின், அதில் சக்கரை, பால், தயிர், எண்ணெய், வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 3
அதை ஓவன் இல் 30 நிமிடம் வைத்து இறக்கவும்.சுவையான சாகலேட் கேக் தயார்.
- 4
விப்பிங் கிரீம் 3 நிமிடம் நன்கு அடித்து கொள்ளவும். அதில் கண்டன்செட் மில்க் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து 10 நிமிடம் அடித்து கொள்ளவும்.
- 5
அதை, கேக் இன் மேல் ஊத்து ஃப்ரிட்ஜ் இல் 2 - 3 மணி நேரம் வைத்து எடுக்கவும்.
- 6
மீதி இருக்கும் கிரீம் இல் ரோஸ் மில்க் சிறப் அல்லது பிங்க் கலர் சேர்த்து கலந்து கொள்ளவும்.கிரீம் திக் ஆகும் வரை அடித்து கொள்ளவும்.
- 7
ஐஸ் கிரீம் கேக் மேல் அலங்காரம் செய்யவும்.
- 8
சுவையான ஐஸ் கிரீம் கேக் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சாக்லேட் மொய்ஸ்ட் கேக் (Chocolate moist cake recipe in tamil)
#eid #arusuvai1 #goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
வைட் பாரஸ்ட் கேக் (White forest cake recipe in tamil)
#photoஇன்றைக்கு மிகவும் ஸ்பெஷலான வைட் பாரஸ்ட் கேக் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
-
-
-
-
-
ஜீப்ரா கேக் / மார்பிள் கேக். (Zebra cake recipe in tamil)
ரொம்பவும் ஈஸியா வீட்டிலேயே ஓவன் இல்லாமல் கடாயில்/ குக்கரில் செய்யலாம்.#kids2#snacks#cake Santhi Murukan -
சாக்லேட் பனானா கேக் (Chocolate banana cake recipe in tamil)
#goldenapron3#choclate Natchiyar Sivasailam -
-
-
-
பேக்கிரி டேரக்கல் கேரமல் போரிங் டி கேக்
இது மிகவும் பொக்கிஷமான வெல்ல பாகுல் ஊற்றி சாப்பிடலாம் இந்த டி கேக்..#AsahiKaseiIndia#COLOURS1 குக்கிங் பையர் -
-
-
-
3சி கேக் (Cashew, Coffee,Chocolate Cake recipe in Tamil)
* சாக்லேட் சாப்பிடுவதால் கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ஆன்டி ஆக்ஸிடென்ட்களை உற்பத்தி செய்து, வயது முதிர்வை தடுக்கிறது.*முந்திரி பருப்பில் அதிகமாக கலோரி உள்ளது. உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம தாது, இரும்பு, காப்பர், செலினியம், பாஸ்பரஸ், மற்றும் மெக்னீசியம் அதிக அளவில் உள்ளது.#Ilovecooking #bake kavi murali -
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
-
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#Family#Bookஎன் அப்பாவுக்கு பிறந்தநாள். இந்த கேக் செய்து கொடுத்தேன். குடும்பத்தில் அனைவரும் மிகவும் சந்தோஷமாக விரும்பி சாப்பிட்டனர். KalaiSelvi G -
பட்டர் ஸ்கோட்ச் கேக்(butterscotch cake recipe in tamil)
#made2 - Valentine's day special🌹முட்டை சேர்க்காமல் நான் செய்த ஹார்ட் ஷேப் பட்டர் ஸ்கோட்ச் கேக் ... செய்முறை.. Nalini Shankar -
-
வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil)
#walnuttwists*வால்நட் என்னும் அக்ரூட் பருப்பில் மிக அதிக அளவிலான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருக்கிறது. அதேபோல் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் மிக அதிகம். இந்த ஆன்டி- ஆக்சிடண்ட் கொழுப்பை எளிதில் கரைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.* எனவே இத்தனை பயன்களைக் கொண்ட வால்நட்களை குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி கேக்குகள் ஆக செய்து கொடுத்தார் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15190015
கமெண்ட்