எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கேழ்வரகு - 2 கப்
  2. இட்லிஅரிசி - 2 கப்
  3. உப்பு - தேவையான அளவு
  4. வெந்தயம் - 1 ஸ்பூன்
  5. உளுந்து - 1 கப்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கேழ்வரகை 5 - 7 மணி நேரம் ஊற வைக்கவும்.நன்கு ஊறாவிட்டால் அரைப்பதற்கு சிரமமாக இருக்கும்.

  2. 2

    இட்லி அரிசி,உளுந்து வெந்தயத்தை தனிதனியாக ஊறவைத்து கொள்ளவும்.

  3. 3

    கிரைண்டரில் முதலில் கேழ்வரகு சேர்த்து நன்கு அரைக்கவும்.முக்கால் பாகம் அரைத்ததும் இட்லி அரிசி சேர்த்து அரைத்து கொள்ளவும்.

  4. 4

    பின் உளுந்து வெந்தயம் சேர்த்து அரைத்து,கேழ்வரகு கலவையுடன் உப்பு சேர்த்து 3-4 மணி நேரம் வைத்திருந்து இட்லி பானையில் ஊற்றி எடுக்கவும்.

  5. 5

    சத்து நிறைந்த மிருதுவான கேழ்வரகு இட்லி தயார்...

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes