சமையல் குறிப்புகள்
- 1
உளுந்து, வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைத்து நன்கு அரைத்து கொள்ளவும்.
- 2
அதனுடன் ராகி மாவு,உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.3-4 மணி நேரம் வைத்திருக்கவும்.
- 3
வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.
- 4
பின் தோசைக்கல்லில் மாவை ஊற்றி வெங்காயத்தை தூவவும்.எண்ணெய் ஊற்றி இருபுறமும் நன்கு சிவந்த்தும் எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
ராகி தோசை (Finger millet dosa)
ராகியை வைத்து நிறைய விதத்தில் உணவு கல் தயார் செய்யலாம். நான் தோசை செய்துள்ளேன். இதில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது.#Everyday1 Renukabala -
-
-
-
-
-
-
-
-
-
-
ராகி ரவா பன்னீர் தோசை
#breakfastஎந்த மாவும் இல்லாத சமயத்தில் இந்த மாதிரி செய்து கொள்ளலாம். Narmatha Suresh -
-
-
-
-
-
-
-
ராகி ஸ்மைலி
#cookwithfriends#aishwaryaveerakesariகுழந்தைகளுக்கு ஸ்மைலி என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் ராகி மாவு சேர்த்து செய்வதால் சத்தானதும் கூட இருக்கும். Laxmi Kailash -
-
-
-
-
ராகி பணியாரம்
#பயறுவகைசமையல்இந்த செய்முறையானது அயல் நிறைந்த இரத்தம் (இரத்த சோகைக்கு எதிராக உதவுகிறது), ரத்த சர்க்கரை அளவை பராமரிக்கிறது, எடை இழப்புக்கு நல்லது, ஏனெனில் உணவு வைப்புத்திறன் கொண்டிருக்கும் ராகி நீங்கள் முழு மற்றும் செரிமானம் உதவுகிறது. இந்த பேனையர்கள் தயாரித்தல் மற்றும் சமைப்பது எளிது. அனைத்து பொருட்களும் எளிய மற்றும் எளிதாக கிடைக்கின்றன. இந்திய உணவுகளுக்கு ஏற்ற ஆரோக்கியமான காலை உணவு தேர்வு. Supraja Nagarathinam -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8692373
கமெண்ட்