கம்பு தோசை #.காலை உணவுகள்...... contest.....

Thenmoli Mohandass @cook_16958232
சமையல் குறிப்புகள்
- 1
கம்பு +இட்லி அரிசியை 2மணி நேரம் ஊறவைக்கவும்....
- 2
தனியாக உளுந்து +வெந்தயத்தை ஊற வைக்கவும்.....
- 3
கம்பு +அரிசியை முதலில் அறைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்..
- 4
பின்னர் ஊறிய உளுந்து +வெந்தயத்தை உப்பு சேர்த்து நன்கு அறைக்கவும். உளுந்து மாவையும் கம்பு மாவுடன் கலந்து 4மணி நேரம் புளிக்க வைக்கவும்.
- 5
புளித்த மாவை தோசைகளாக வார்கவும்.... கம்பு தோசைக்கு சின்ன வெங்காயம் +தக்காளி சட்னி நல்ல காம்பினேஷன்......
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சுவை மிகுந்த கம்பு இட்லி
கம்பு இரும்ப, மெக்னீஷியம், கால்ஷியம் நிறைந்தது. இரத்த சோகை நீக்கும், எலும்புகளை வலிப்படுத்தும். கார்பிணி பெண்கள் வியாதிகாரர்கள் அவசியம் கம்பை உணவில் சேர்த்துககொள்ள வேண்டும். #millet


கம்பு இட்லி
#இட்லி


கம்பு இட்லி
#golden apron3


கம்பு தோசை (Kambu dosai recipe in tamil)
#breakfast


கம்பு தோசை (Kambu dosai recipe in tamil)
#goldenapron3#book


கம்பு தோசை(kambu dosai recipe in tamil)
சிறுதானியமான கம்பில் பல உடலுக்கு தேவையான சத்துகளும், வேதிப்பொருள்களும், வைட்டமின்களும் நிறைந்துள்ளன. இந்த கம்பை தொடர்ந்து உணவாக கொள்பவர்களுக்கு உடலில் நோயெதிர்ப்பு திறன் மேம்பாட்டு உடலை பல நோய்களின் தாக்கத்திலிருந்து காக்கிறது.


கம்பு குழிப்பணியாரம்
#millet கம்பு என்றால் கம்பு சாதம் மட்டுமே நினைவுக்கு வரும் இவற்றில் சுவையான டிபன் வெரைட்டீ செய்வது மிகவும் சுலபம். செய்து பாருங்கள் தோழிகளே.


கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
கம்பு ஒரு சிறு தானியம், இதில் ஏகப்பட்ட புரத சத்து, நார் சத்து, விட்டமின்கள், உலோக பொருட்கள். சத்தான சுவையான பஞ்சு போல மெத்தான இட்லி. செய்வது எளிது . ஊறும் நேரம் 8 மணி. அறைக்கும் நேரம் 30 நிமிடங்கள். புளிக்கும் நேரம் ஓவெர்நைட் . செய்யும் நேரம் 15 நிமிடங்கள் #steam


கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
#ga4 week 24#


கம்பு தோசை(kambu dosai recipe in tamil)
#wt2


கம்பு தோசை/ Kambu dosa Recipe in tamil
#soruthaanmukkiyam


கம்பு தோசை (Kambu Dosai Recipe in TAmil)
#இரவுஉணவு


கம்பு இட்லி(kambu idli recipe in tamil)


கம்பு தோசை


ஆரோக்கியமான கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
#steamகம்பு உடம்புக்கு குளிர்ச்சியை தரும். கம்பு ஆரோக்கியத்தை கொடுக்கும். கம்பு அதிகமாக யாரும் பயன்படுத்துவது இல்லை. கம்பு வெச்சி இந்த மாதிரி இட்லி செய்து பாருங்கள்.


# காலை உணவுகள் ரொட்டி சாண்ட்விச்


கம்பு தோசை வெங்காய சட்னி
#மகளிர்மட்டும்cookpad


கம்பு சேமியா
#Everyday3


கம்பு சோய் தோசை
சத்தான சுவைமிக்க கம்பு சோய் தோசை.


கம்பு சாதம்
#goldenapron3


கம்பு சோள பணியாரம் (Kambu sola paniyaram recipe in tamil)
#GA4#week16


கம்பு இட்லி
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி


கம்பு பால் - பாயாசம்
#millet


கம்பு இட்லி
கம்பு நமது நாட்டின் பாரம்பரியமான சிறுதானியம் ஆகும்.இது உடலிக்கு நன்மை தரும் பல சத்துக்களை கொண்டது.#mak


கம்பு வாழைப்பூ வடை
#kids1#deepavali


கம்பு உருண்டைl
#GA4


கம்பு சுண்டல்
புரதசத்து நிறைந்தது. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு சுண்டல் வகை#houze_cook


அரிசி கம்பு தோசை (Arisi kambu dosai recipe in tamil)


கோதுமை இட்லி
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி


கம்பு தோசை
#Lock down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை. தினமும் இட்லி தோசை என்றால் சாப்பிடமுடியாது சிறிது மாறுதலுக்கு கம்பு தோசை செய்தேன்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8758797
கமெண்ட்