பனானா வித் ரைஸ் ஃப்ளோர் பான் கேக்

Nazeema Banu @cook_16196004
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் வாழைப்பழம்.சர்க்கரை.அரிசி மாவு.கோ.மாவு.முட்டை பால் சேர்த்து தோசை மாவு பதத்தில் கலக்கவும்.
- 2
தோசைக்கல்லை சூடாக்கி எண்ணெய் அ நெய் ஊற்றி மிதமான தீயில் வைக்கவும்.
- 3
கலவையை கனமாக தோசைக்கல்லில் பரப்பவும்.
- 4
அடுப்பை நிதானமாக எரிய விட்டு தோசைக்கல்லை மூடி ஐந்து நிமிடங்கள் வைக்கவும்
- 5
ஊடியை திறந்து புரட்டி மீண்டும் ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- 6
சிறு தீயில் நன்கு வெந்ததும் மெதுவாக ஒரே தட்டில் எடுத்து வைக்கவும்.
- 7
விரும்பிய வடிவங்களில் துண்டுகள் செய்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பனானா அப்பம்/ பனானா பாயாசம்
பனானா அப்பம்/ பனானா பாயாசம்-ஒரு ஸ்நாக்ஸ் இனிப்பு,காரம் சேர்ந்த காம்பினேசன்.ஒரு ஸ்பெஷல் பொருள்-வாழைப்பழம்-இது ஒரு இனிப்பு சுவையுடைய பிளேவரை கொடுக்கும். Aswani Vishnuprasad -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கோதுமை மாவு கச்சாயம் (Wheat flour kachchaayam) (Kothumai maavu kachchaayam recipe in tamil)
கோதுமை மாவு கச்சாயம் அனைவரும் மிக விரைவில் செய்யும் ஒரு ஸ்வீட். வெல்லம் வைத்து செய்வதால் மிகவும் சத்தானதும், சுவையானதும் கூட.எளிதில் செய்யும் இந்த ஸ்வீட்டை அனைவரும் செய்து சுவைக்கவும். இந்த ஸ்வீட் என்னுடைய 400 ராவது ரெசிபி.எனவே இந்த பாரம்பரிய பலகாரத்தை உங்களிடம்பகிர்ந்துள்ளேன்.#Flour Renukabala -
-
-
கோதுமை கேக்🍰
#bookகோதுமை மாவு கொண்டு செய்யும் கேக் 🍰.மேலும் இதில் சர்க்கரைககு பதிலாக வெல்லம் சேர்த்துள்ளேன். முட்டை சேர்க்காமல் செய்யலாம்.கோதுமை மாவு உடல் ஆரோக்கியத்திற்கு மைதாவை விட மிக நல்லது. ஸ்பாஞ்ச் போல மிக மிருதுவான கேக். Meena Ramesh -
-
-
-
பனானா ரசாயனா
பனானா ரசாயனா ஒரு எளிமையான இனிப்பு பலகாரம்.இது தேங்காய்ப்பால்,பழுத்த வாழைப்பழம்,வெல்லத்தினால் செய்யப்படுகிறது.கர்நாடகாவில் பிரசித்தி பெற்றது.இது ஒரு இனிப்பு பண்டம்.விரத காலங்களில் உண்ணலாம். Aswani Vishnuprasad -
-
-
-
-
கோதுமை வாழைப்பழ பன்கேக்
#ஸ்னாக்ஸ்குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான எளிதில் செய்ய கூடிய சுவையான பன்கேக். மைதா மற்றும் வெள்ளை சக்கரைச் சேர்க்காத சத்தான இந்த ஸ்னாக்ஸ் குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும்.Eswari
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8837411
கமெண்ட்