சமையல் குறிப்புகள்
- 1
முட்டையில் சிறிது உப்பு சேர்த்து அடித்து கலக்கி வைகாகவும்.
- 2
மைதாவுடன் ஓட்ஸ் கலந்து தனியே வைக்கவும்
- 3
சிக்கனை சுத்தம் செய்து உப்பு.மிளகு தூள்.இஞ்சி பூ விழுது மிளகாய் தூளா சேர்த்து புரட்டி வைக்கவும்
- 4
சிக்கனை முட்டையில் நனைத்து ஓட்ஸ் கலவையில் புரட்டி அரை மணி ஊற வைக்கவும்.
- 5
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சிகாகனை மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
- 6
மயனைஸ் மற்றும் வாட்டிய பிரட் துண்டுகளுடனா பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14802685
கமெண்ட்