சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் ரவையை இலேசாக வறுத்து தனியே வைக்கவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணேய் சேர்த்து கடுகு உளுந்து போட்டு வெடித்ததும் வெங்காயம்.ப.மிளகாய் கா.மிளகாய் இஞ்சி துருவல் சேர்த்து வதக்கவும்
- 3
நன்கு வறுபட்டதும் ஒரு கப் தண்ணீர் அரை கப் பால் சேர்த்து உப்பு சேர்த்து கொதி வந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி சிறிது சிறிதாக ரவை சேர்த்து மிதமான துயில் கிளறி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14802799
கமெண்ட்