தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
3 servings
  1. 1/4கிலோ உருளைக்கிழங்க
  2. 1பெரிய உள்ளி நறுக்கியது
  3. 1ஸ்பூன் சோம்பு
  4. 1/2தனி மிளகாய் தூள்
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. சிறிதளவு கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    உருளைக்கிழங்கை இரண்டாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து

  2. 2

    குக்கரில் இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு வேகவிடவும்

  3. 3

    வெந்த உருளைக்கிழங்கை தோலுரித்து லேசாக மசித்து விடவும்

  4. 4

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு தாளிக்கவும் கருவேப்பிலை சேர்க்கவும்

  5. 5

    வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வறுக்கவும் வெங்காயத்துடன் தனி மிளகாய்த் தூளை சேர்க்கவும்

  6. 6

    நன்றாக எல்லாம் வதங்கியதும் உப்பு சேர்த்து உருளைக்கிழங்கை சேர்க்கவும்

  7. 7

    உருளைக்கிழங்குகறி ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

நிலா மீரான்
அன்று

Similar Recipes