சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை கழுவி தண்ணீர் வடித்து விடவும்
- 2
குக்கரை அடுப்பில் வைத்து நெய் எண்ணெய் ஊற்றி காய விடவும்
- 3
வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும்
- 4
தக்காளி போட்டு வதக்கவும்
- 5
மசாலா பவுடர்களை சேர்க்கவும்
- 6
உப்பு சேர்த்து சிக்கனை சேர்க்கவும்
- 7
தேங்காய் பாலுடன் தயிர் சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்
- 8
தண்ணீர் நன்றாகக் கொதித்ததும் அரிசியை சேர்க்கவும்
- 9
குக்கரில் ஒரு விசில் விட்டு அடுப்பை அணைத்து விடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9026517
கமெண்ட்