சமையல் குறிப்புகள்
- 1
உருளைக் கிழங்கை நன்கு கழுவி சுத்தம் செய்து தோலோடு படத்தில் உள்ளதுபோல் நறுக்கிக் கொள்ளவேண்டும்
- 2
கடாய்(வாணலி) அடுப்பில் வைத்து எண்ணெய் விடவும்.எண்ணெய் காய்ந்ததும் கடுகு,உடைத்த உளுத்தம்பருப்பு சேர்த்து ஒரு ஸ்பூன் போட்டு கடுகு வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
வெங்காயம் வதக்கியதும் நறுக்கிய பூண்டு,இஞ்சி சேர்த்து வதக்கியபின் நறுக்கிய தக்காளி சேர்த்து தக்காளி நன்கு (மசியும் பதத்திற்கு) வெந்தபிறகு நறுக்கிய உருளைக் கிழங்கு சேர்த்து, உப்பு போட்டு,பொரியல் பொடி போட்டு,அரை ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு,தண்ணீர் அதிகம் சேர்க்காமல் தெளித்து கிளறி விட்டு மிதமான வெப்பத்தில் பத்து நிமிடம் மூடி வேக வைக்க வேண்டும்.
- 4
நடுவில் மெது வாக கிளறி விட வேண்டும்.தண்ணீர் தேவைப்பட்டால் மீண்டும் தெளித்து விட வேண்டும்.உருளைக் கிழங்கு நன்கு வெந்ததை உறுதி செய்த பிறகு முழுவதும் சேர்த்து (கிழங்கு உடையாமல்) கிளறி இறக்கவேண்டும்.
- 5
கொத்தமல்லி கருவேப்பிலை தூவி அலங்கரித்து பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிறப்பு மதிய உணவு
சர்க்கரை பொங்கல்வடைசுண்டல்சாம்பார்வாழைத்தண்டு கூட்டுஉருளை வறுவல்ரசம் Thenmozhi Devi -
சத்துமிகு உருளை கிழங்கு வறுவல் 👌🥔🥔
#pms family உருளைகிழங்கு வறுவல் செய்ய கடாயில் ஆயில் சிறிது ஊற்றி சோம்பு கசகசா இஞ்சி பூண்டு பச்சமிளகாய் தேங்காய்துருவல் சேர்த்து வறுத்து கொள்ளவும் ஆறியவுடன் மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைக்க வேண்டும் தேவைப்பட்டால் மஞசள் சிறிது சேர்த்து கொள்ளலாம்பிறகு கடாயில் ஆயில் ஊற்றி கடுகு உழுந்து தாளித்து கறிவேப்பிலை சேர்த்து நறுக்கிய உருளை கிழங்கு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைத்து வெந்தவுடன் அரைத்த பவுடர் கலந்து லேசான தீயில் இரண்டு நிமிடம் கிளறி இறக்கினால் டேஸ்டியான உருளை கிழங்கு வறுவல் தயார் Kalavathi Jayabal -
-
-
-
-
முருங்கைகாய் உருளைகிழங்கு 🥔கத்தரிக்காய்🍆 புளிகுழம்பு
#PMS Family 🙏முருங்கை காய் கத்தரிக்காய் உருளை கிழங்கு சேர்த்து மணக்கும். புளி குழம்பு செய்ய. முதலில் மண்சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உழுந்து வெந்தயம் தாளித்து நறுக்கிய சின்ன வெங்காயம் பச்சமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கி நறுக்கிய தக்காளி வதக்கி அதோடுநறுக்கிய உருளைகிழங்கு முருங்கைகாய் கத்தரிக்காய் காய்கறிகள் சேர்த்து ஐந்துநிமிடம் லோபிளேமில் மூடி வேக வைத்து பிறகு குழம்பு மிளகாய்தூள்சேர்த்து கிளறி குழம்புக்கு தேவையான தண்ணீர் ஊற்றி உப்பு மஞசள்தூள் சேர்த்து மூடி கொதிக்கவைத்து ஆயில்பிரிந்தவுடன் சிறிய நெல்லிக்காய் அளவு புளிகரைசல் சிறிது நல்லெண்ணெய் விட்டு மூடி ஒருநிமிடம் கழித்து சிறு துண்டு வெல்லம் சேர்த்து இறக்கி சூடாக சுவையாக PM's புளி குழம்பு சாதத்திற்கு சூப்பர் 👌👌👌👌👌 Kalavathi Jayabal -
-
பலாக்காய் சைவ கறி குழம்பு
#everyday2ஆட்டு கறி ஈரல் போன்ற சுவையில் பலாக்காய் இருக்கும் பலாக்காயை குழம்பு வறுவல் பொரியல் செய்து சாப்பிடும் போது அபாரமான ருசியை உணரலாம் Vijayalakshmi Velayutham -
தக்காளி சேமியா கிச்சடி/tomoto
#lockdown2 #golden apron 3 #bookவீட்டில் இருந்த தக்காளி, கேரட், பீன்ஸ், குடமிளகாய் வைத்து செய்தேன். பட்டாணி சேர்த்தால் நன்றாக இருக்கும். ஆனால் அது மார்கெட்டில் தான் கிடைக்கும். கொரோன தொற்று பயத்தால் வெளியில் சென்று எதுவும் வாங்குவதில்லை. தெருவில் விற்று செல்லும் காய்களை மட்டும் வாங்கி சமையல் செய்து வருகிறேன். நாமும் அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும் அல்லவா? Meena Ramesh -
-
#Lock-Down Recipe
அவியல்.இந்தக் காலகட்டத்தில் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவை. காய்கறிகள் கீரை மிகவும் உடலுக்கு நல்லது.எல்லா வயதினரும் அசைவ உணவைத் தவிர்த்து இக்காலக்கட்டத்தில் காய்கறிகள் நிறைய எடுத்துக்கொள்ள வேண்டும். Soundari Rathinavel -
-
-
-
-
-
ருசியான 🌰🌰🌰தேங்காய் பால் குழம்பு 🥕🥕🥕🍆🥔
#pms family தேங்காய்பால் குழம்பு சுவையாக செய்ய அரை மூடி தேங்காய் மிக்சியில் அரைத்து முதல் பால். எடுத்து விட்டு பிறகு தண்ணீர் ஊற்றி இரண்டாம் பால் எடுத்து தனிதனியாக வைத்து கொள்ளவும் பிறகு காய்கறிகளை நறுக்கி கொள்ளவும்கடாயில் ஆயில் ஊற்றி காய்ந்ததும் சோம்பு சீரகம் தாளித்து பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும் தட்டியபூண்டு நறுக்கிய பச்சைமிளகாய் வதக்கி நறுக்கிய வெங்காயம் போட்டுவதங்கியவுடன் தக்காளி சேர்த்து மசிய வதக்கவும் உப்பு சேர்த்து காய்கறிகளைமஞசள் கலந்து ஐந்து நிமிடம். லோபிளேமில் வேக விடவும் பிறகு இரண்டாவதாக எடுத்த தேங்காய்பால் ஊற்றி காய்களை வேக வைத்து காய்கள் வெந்தவுடன் முதல் தேங்காய்பால் ஊற்றி லேசான கொதி வந்தவுடன் கறிவேப்பிலை தூவி இறக்கவும் டேஸ்டியான குழந்தைகளுக்கும். பெரியவர்களுக்கும் பிடித்த வயிற்றில் தொண்டையில் புண்களை ஆற்றக்கூடிய தேங்காய்பால் குழம்பு தயார் அல்சர் பிரச்சனையுள்ளவர்களுக்கு இந்த குழம்பு மிக உபயோகமாக இருக்கும் நன்றி🙏🙏🙏 Kalavathi Jayabal -
-
-
-
கம்பு மாவு இடியாப்பம்
#காலைஉணவுகள்கம்பு சிறு தானியங்களில் ஒன்று. ஊட்டச்சத்து மிக்கது. கம்பை சுத்தம் செய்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் தேவையான போது இடியாப்பம் செய்யலாம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் கம்பு மாவு இடியாப்பத்தை விரும்பி உண்பார்கள். Natchiyar Sivasailam -
-
-
உளுத்தங்கஞ்சி
உளுந்து மிகவும் ஆரோக்கியமானது .இடுப்பு தசை மற்றும் எலும்புக்கு வலு கூடும் .பெண் குழந்தைகள், பெரியவர்கள் சிறியவர்கள் என அனைவரும் வாரம் இரண்டு முறை இதை அருந்தி வந்தால் மிகவும் உடல் ஆரோக்கியமாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
பீச் ஸ்டைல் தேங்கா மாங்கா சுண்டல்
# vattaramபொதுவாக சென்னை என்றால் பீச் மிகவும் சிறப்புமிக்கது சென்னை செல்லும் எல்லோரும் சுண்டல் வாங்கி சாப்பிடுவது வழக்கம் அதனால் அதற்கு பீச் சுண்டல் என்ற பெயர் வந்தது அந்த வகையில் நான் சென்னை பீச் சுண்டல் ஸ்டைலில் வீட்டில் தேங்கா மாங்கா சுண்டல் தயாரித்துள்ளேன் மிகவும் அருமையாக இருந்தது Gowri's kitchen -
எக் பூர்ஜி(Egg Bhurji)
#goldenapron3#lockdownreceipes_2 முட்டையில் புரதச் சத்து அதிகம் உள்ளது.குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த உணவு முட்டை. இந்த lockdown சமயத்தில் அனைவரும் வீட்டில் உள்ள பொருளை வைத்து சமையல் செய்து கொண்டு உள்ளோம். வெகு நாட்கள் கெடாமல் இருக்கும் பொருட்களை சேமித்து வையுங்கள். அனைவருக்கும் விடுமுறை என்பதால் அவர்களுக்கு பிடித்த உணவை சமைத்துக் கொடுக்க அனைத்து பெண்களும் விரும்புவர்.lockdown சமயத்தில் அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. இந்த சமயத்தில் எனக்கு ஏற்பட்ட சிரமம். வீட்டில் இருந்த முட்டை வைத்து எக் பர்ஜி செய்துள்ளேன். குழந்தைகள் விதவிதமான ரெசிபியை சமைக்க சொல்லி கேட்கிறார்கள்.144 பிறகு மீண்டும் ருசியான உணவுகளை அவர்களுக்கு செய்து கொடுப்பேன். Dhivya Malai -
-
More Recipes
கமெண்ட்