தேங்காய் வெந்தைய பூண்டு குழம்பு
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9123775
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும்
வெந்தயம் போட்டு பூண்டு சேர்த்து தேங்காய் விழுதைப் போட்டு நன்றாக வதக்கவும்
குழம்பு மசாலா உப்பு சேர்க்கவும்
புளிக் கரைசல் சேர்க்கவும்
எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து குக்கரை மூடி 2 விசில் வந்ததும் இறக்கவும்
நகலெடுக்க!
More Recipes

கமெண்ட்