தேன் மிட்டாய்

Aishwarya Rangan
Aishwarya Rangan @cook_16080596
Chennai

#குழந்தைகள்டிபன்ரெசிபி

குழந்தைகளுக்கு கடையில் கிடைக்கும் சாக்லேட் வாங்கித் தருவதை விட வீட்டிலேயே தேன்மிட்டாய் செய்து வைத்தால் ஆரோக்கியமான முறையில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்

தேன் மிட்டாய்

#குழந்தைகள்டிபன்ரெசிபி

குழந்தைகளுக்கு கடையில் கிடைக்கும் சாக்லேட் வாங்கித் தருவதை விட வீட்டிலேயே தேன்மிட்டாய் செய்து வைத்தால் ஆரோக்கியமான முறையில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் இட்லி அரிசி
  2. 1/4 கப் உளுந்து
  3. 1 ஸ்பூன் பேக்கிங் சோடா
  4. சிறிதளவுஆரஞ்சு கலர்
  5. சர்க்கரை-1 கப்
  6. தண்ணீர் - 1/2 கப்
  7. சமையல் எண்ணை 1 கப்

சமையல் குறிப்புகள்

  1. 1

    இட்லி அரிசி-1 கப், உளுந்து 1/4 கப், நன்றாக கழுவி வைத்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்

  2. 2

    4 மணி நேரம் பிறகு மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக் கொள்ளவும், 1/4 ஸ்பூன் பேக்கிங் சோடா,ஆரஞ்சு கலர் சிறிதளவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

  3. 3

    இப்போது சக்கரை பாகு செய்வதற்காக ஒரு கப் சர்க்கரை அரை அரை கப் தண்ணீர் சேர்த்து பாகு தயாரிக்கவும்

  4. 4

    மிட்டாய் பந்துகள் தயாரிப்பதற்காக,சூடான எண்ணெயில் சிறிய சிறிய உருண்டைகளாக போட்டு வறுத்து எடுத்து கொள்ளலாம்

  5. 5

    இப்போது மிட்டாய் பந்துகளை செய்து வைத்திருந்த சர்க்கரை பாகில் சேர்த்து 15 நிமிடம் ஊற விடவும்

  6. 6

    ஒரு தட்டில் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து செய்து வைத்திருந்த தேன்மிட்டாய் அதில் சேர்த்து பிரட்டி எடுத்து கொண்டால் இப்போது தேன் மிட்டாய் தயாராகிவிட்டது

  7. 7

    இப்போது சுவையான தேன் மிட்டாய் வீட்டிலேயே தயாரித்து ஆரோக்கியமான முறையில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aishwarya Rangan
Aishwarya Rangan @cook_16080596
அன்று
Chennai

Similar Recipes