டல்கோனா கேண்டி(dalgona candy recipe in tamil)

Shabnam Sulthana @shabnamsulthana
#dalgonacandy
மிகவும் எளிமையான ரெசிபி வீட்டிலேயே குழந்தைகளுக்கு லாலிபாப் செய்து கொடுக்கலாம்
டல்கோனா கேண்டி(dalgona candy recipe in tamil)
#dalgonacandy
மிகவும் எளிமையான ரெசிபி வீட்டிலேயே குழந்தைகளுக்கு லாலிபாப் செய்து கொடுக்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அலுமினிய கடாயில் 2 மேசைக்கரண்டி சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறவும். அந்த சர்க்கரை கரைந்து தண்ணீர் அளவில் வரும் பொழுது சிறிது சிட்டிகை இட்லி சோடா சேர்க்கவும்
- 2
இட்லி சோடா சேர்த்து நன்றாக கிளறவும் நமக்கு சர்க்கரை டல்கோனா கலரில் மாறிவிடும். பின்பு ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் தடவி வைத்துக் கொள்ளுங்கள்.
- 3
பின்பு இந்த கலவையை வட்டமான வடிவத்தில் அல்லது உங்களுக்கு பிடித்த வடிவத்தில் ஊற்றி காயவைத்து எடுத்துக் கொள்ளுங்கள் நம்மளுடைய டல்கோனா கேன்டி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
டல்கோனா கேண்டி (Dalgona candy recipe in tamil)
இரண்டு விதமான குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த டல்கோனா கேண்டி. மிகவும் சுலபமான முறையில் வீட்டிலேயே எளிதாக செய்து கொடுக்கலாம்.#Kids 2 Sharmila Suresh -
டல்கோனா கேண்டி(dalgona candy recipe in tamil)
#dalgonacandyஇணையதளத்தில் வைரலாக இருக்கும் ஸ்குவிட் கேம் டல்கோனா கேண்டி ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
Squid game dalgona candy recipe in tamil
#dalgonacandyதற்போது ட்ரெண்டில் உள்ள கேண்டி வகைகள் ஒன்று இது மிகவும் குழந்தைகளுக்கு பிடித்தமானது நீங்களும் செய்து பார்க்கலாம் Cookingf4 u subarna -
-
முடக்கத்தான் ஹனி கேண்டி (Mudakkathaan honey candy recipe in tamil)
#leafசிறு குழந்தைகளுக்கு முடக்கத்தான் கீரை பிடிக்காத போது அவர்களுக்கு பிடித்த மாதிரி கேண்டியாக செய்து கொடுக்கலாம் Meena Meena -
பானி பூரி(pani poori recipe in tamil)
#npd4மிகவும் எளிமையான ரெசிபி வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்cookingspark
-
ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
#ed2மிகவும் எளிமையான ரெசிபி வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் பண்டிகைகளுக்கு ஏத்த இனிப்பு Shabnam Sulthana -
உருளைக்கிழங்கு போண்டா(potato bonda recipe in tamil)
#npd3மிகவும் எளிமையான ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும் வீட்டிலேயே செய்த சத்தான உணவாக சாப்பிடலாம்cookingspark
-
தேன் மிட்டாய்
#குழந்தைகள்டிபன்ரெசிபிகுழந்தைகளுக்கு கடையில் கிடைக்கும் சாக்லேட் வாங்கித் தருவதை விட வீட்டிலேயே தேன்மிட்டாய் செய்து வைத்தால் ஆரோக்கியமான முறையில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம் Aishwarya Rangan -
பாய் வீட்டு தம் பிரியாணி(bai veettu dum biryani recipe in tamil)
#CF1மிகவும் எளிமையான ரெசிபி வீட்டிலேயே செய்து விருந்தினர்களுக்கு பரிமாறலாம் Shabnam Sulthana -
போச்டு எக் (Poached egg recipe in tamil)
#worldeggchallenge மிகவும் எளிமையான ஒரு ரெசிபி விரைவில் செய்து விடலாம். குழந்தைகளுக்கு இந்த முறையில் செய்து கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். Laxmi Kailash -
கேசரி(kesari recipe in tamil)
#ed2மிகவும் எளிமையான ரெசிபியை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் Shabnam Sulthana -
டல்கோனா காபி(dalgona coffee recipe in tamil)
#npd4இது மிகவும் எளிமையான ஒரு ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்கள் மட்டுமே ஆகும் காபி பிடிக்காதவர்களுக்கும் இது மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
இட்லி ஹல்வா(Idli halwa recipe in tamil)
#npd2மிகவும் எளிமையான ரெசிபி மீதமுள்ள இட்லிகளை இவ்வாறு ஹல்வா செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்sandhiya
-
சீஸ் சில்லி டோஸ்ட்(chilli cheese toast recipe in tamil)
#CF5மிகவும் எளிமையான ரெசிபி செய்து பாருங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
டல்கோனா காபி (Dalgona coffee recipe in tamil)
#myfirstrecipeஎன் தம்பியின் தூண்டுதலால் இதை செய்தேன் அவனுக்கு மிகவும் பிடித்ததுshabnam
-
-
டல்கோனா காஃபி புட்டிங்(Dalgona coffee pudding recipe in tamil)
#cookwithmilkகாபி சுவையில் மிகவும் மெதுவான புட்டிங் எப்படி சுலபமாக செய்யலாம் என்பதை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
-
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
ஸ்வீட் முட்டை பிரட் டோஸ்ட்(sweet egg and bread toast recipe in tamil)
மிகவும் எளிமையானது சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம் Shabnam Sulthana -
டல்கோனா காபி/Dalgona coffee
#lockdown2இந்த வெயில்ல சூடா காபி டீ குடிக்காம ,இந்த மாதிரி வித்தியாசமா ஜில்லுன்னு காபி குடிச்சு பாருங்க ரொம்பவும் பிடிக்கும். கேப்புச்சினோ மற்றும் கோல்ட் காபி குடிச்சு பழக்கம் உள்ளவருக்கு இது கண்டிப்பா பிடிக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
டல்கோனா காஃபி (Dalgona coffee recipe in tamil)
#GA4 Week8 #Coffee #Milkடல்கோனா காஃபியின் பூர்வீகம் தென் கொரியா. கோவிட் 19 சர்வதேச பரவல் காலத்தில் இந்த காபி ட்ரெண்ட் ஆனது. அட்டகாசமான இந்த காபி உலக மக்களின் கவனத்தை கவர்ந்தது. இந்த வித்தியாசமான காபியை நாமும் ருசிப்போம். Nalini Shanmugam -
டல்கோனா காபி (Dalgona Coffee Recipe in Tamil)
#Grand22020 இல் இணையதளங்களில் அதிகமாக தேடப்பட்ட டல்கோனா காபி செய்முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil)
எளிதாக குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம் Sait Mohammed -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15621854
கமெண்ட்