நெல்லிக்காய் சாதம்

Prasel @cook_prasel
சமையல் குறிப்புகள்
- 1
சாதத்தை உதிரியாக வடித்து நன்றாக ஆறவிடவும்
- 2
ஒரு அகலமான பாத்திட்டத்தில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் கடுகு, சீரகம், கடலை பருப்பு, மற்றும் உளுந்தம் பருப்பு சேர்க்கவும்
பருப்பு பொன்னிறமானதும் வறுத்த கடலை, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் மற்றும் இஞ்சி சேர்க்கவும் - 3
கடலையை ஒரு நிமிடம் வறுக்கவும். நறுக்கிய நெல்லிக்காயை சேர்த்து நன்றாக வணக்கவும்
இத்துடன் உப்பு, மஞ்சள்தூள் மற்றும் பெருங்காயம் சேர்த்து வணக்கவும் - 4
தற்பொழுது சாதம் சேர்த்து நன்றாக கிளறவும்
சாதம் நெல்லிக்காய் பிரட்டலுடன் சேரும் அளவு கிளறவும்
பார்த்து கிளறவும் சாதம் உடைந்து விட கூடாது
உப்பு சரிபார்க்கவும் - 5
கொத்தமல்லி தழை மற்றும் நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
நெல்லிக்காய் சாதம்
பொதுவாக பெரிய நெல்லிக்காய் எல்லோரும் விரும்புவதுஇல்லை. அதனால் முயற்சி செய்ததது.கசப்பு இருக்காது. ரொம்ப புளிக்ககவும் செய்யாது.சுவையானது Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
நெல்லிக்காய் சாதம்
#lockdown#Book நமது அரசாங்கம் இப்போது ஊரடங்கு உத்தரவு போட்டிருப்பதால் அத்தியாவசிய பொருட்களின் தேவைக்கு தட்டுப்பாடு இருக்கலாம். எனினும் நம்மிடம் இருக்கும் பொருட்களை வைத்து எளிமையான அதேசமயம் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவை தயாரித்து நாம் உண்பதே நமக்கு மிக்க நன்மை. அதனை கருத்தில் கொண்டு நான் என்னிடமிருந்த நெல்லிக்காய்களை வைத்து ஒரு சாதம் தயாரித்தேன். நெல்லிக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கிறது. விட்டமின் C சத்து நிரம்பியது. மிகவும் சுவையான சத்தான நெல்லிக்காய் சாதம் எப்படி செய்வது என்று இப்போது பார்ப்போம். Laxmi Kailash -
நெல்லிக்காய் சாதம் (Nellikai satham recipe in tamil)
#GA4 Week11 #Amla#Kids3 Week3விட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நெல்லிக்காயை சாப்பிடுவது அனைவருக்கும் பிடிக்காது. இதை சாதகமாக செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். Nalini Shanmugam -
-
-
நெல்லிக்காய் சாதம் (Nellikaai satham recipe in tamil)
1.) நெல்லிக்காய் சாதம் உடலுக்கு தேவையான வைட்டமின் c ஆற்றலை தருகிறது.2.) கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.3.) ஸ்கர்வி நோயைக் குணப்படுத்தும். லதா செந்தில் -
-
-
-
நெல்லிக்காய் சாதம் (Nellikaai satham recipe in tamil)
#arusuvai4நெல்லிக்காய் என்றாலே புளிப்பு சுவை துவர்ப்பு இனிப்பு கலந்த ஒரு அற்புதமான சத்துக்கள் நிறைந்த காயாகும் இதனை வைத்து ஒரு சாதமும் அதற்கு காம்பினேஷன் ஆக தேங்காய் புளி துவையல் பகிர்கின்றேன் அத்தோடு சுரக்காய் கூட்டு சேர்த்து பரிமாறி உள்ளேன். Santhi Chowthri -
-
ஓமம் சாதம்/Ajwain Rice
#Goldenapron3#Immunityஓமம் மருத்துவ குணம் கொண்டது .நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை சரி செய்து விடும் ஓமம் .சளி ,இருமல் அஜீரணக் கோளாறு போன்றவை நீங்க உதவுகிறது .நான் இன்று ஓமம் சாதம் செய்தேன் .சுவை சூப்பர் . Shyamala Senthil -
வாங்கி பாத்-கத்திரிக்காய் சாதம்
வாங்கி பாத் கன்னடம் ; தமிழில் கத்திரிக்காய் சாதம் #arusuvai6 Lakshmi Sridharan Ph D -
-
வாழைக்காய் பொடிமாஸ், சாதம்
உருளை பொடிமாஸ் செய்வது போல வாழைக்காய் பொடிமாஸ் செய்தேன்.வாழைக்காயில் ஏகப்பட்ட போட்டேசியம், நார் சத்து. நல்ல ருசி. #everyday2 Lakshmi Sridharan Ph D -
வேர்கடலை சாதம்(verkadalai sadam recipe in tamil)
#LBஏழைகளின் 'பாதாம் பருப்பு' என்ற பெயர்கொண்ட வேர்க்கடலையில்,நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது.தினமும் ஏதேனும் ஒரு வகையில் உணவில் எடுப்பது நல்லது.சாதமாக செய்து கொடுத்தால் சத்தும்,வயிறும்,நம் மனமும் நிரம்பும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
முருங்கைக் கீரை சாதம்(murungai keerai sadam recipe in tamil)
சத்தான முருங்கைக் கீரையில் சாதம் செய்யலாம்#birthday1 Rithu Home -
நெல்லிக்காய் தொக்கு
#GA4 #week 11 நெல்லிக்காய் தொக்கு தோசை, சப்பாத்தி போன்றதற்கு சைடு டிஸ்ஸாக சாப்பிடலாம்.நெல்லிக்காய் உடலிற்கு மிகவும் நல்லது.தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் உடலிற்கு எந்த தொந்தரவும் வராது. Gayathri Vijay Anand
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9165679
கமெண்ட்