சமையல் குறிப்புகள்
- 1
கேரட் அல்வா செய்ய: கேரட்டை தோல் சீவி சுத்தம் செய்து துருவி வைத்துக் கொள்ளவும்.
- 2
குக்கரில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து அதில் துருவிய கேரட் சேர்த்து ஒரு கப் பால் சேர்த்து 4 விசில் விட்டு வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
இதனை வேறு ஒரு கடாய்க்கு மாற்றி அதில் சர்க்கரை சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை கிளறி அதில் பொடித்த கோவாவை சேர்த்து கிளறவும்.
- 4
பிறகு தேவையான அளவு நெய் சேர்த்து அதனுடன் சிறிது ஏலக்காய் பொடி, பாதாம்,பிஸ்தா மற்றும் முந்திரி சேர்த்து நன்கு கலந்தால் அருமையான சுவையான கேரட் அல்வா தயார் 😋😋
- 5
பால்கோவா செய்ய : ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் பால் சேர்த்து அது கொதிக்கும் பொழுது இனிப்பில்லாத கோவா சேர்த்து நன்கு கலக்கவும். அது சிறிது சுருண்டு வரும் பொழுது கால் கப் சர்க்கரை மற்றும் பால் பவுடர் சேர்த்து சிறிது கெட்டியாகும் வரை கிளறினால் பால்கோவா தயார்.
- 6
தயாரித்த பால்கோவாவை இரண்டாக பிரித்து ஒரு பாதியில் பச்சைவண்ண புட் கலர் கலந்து கொள்ளவும் இப்பொழுது வெள்ளை நிற பச்சை நிற பால்கோவா தயார் 😋😋
- 7
சிறிய கண்ணாடி டம்ளரில் முறையே பச்சை நிற பால்கோவா வெள்ளைநிற பால்கோவா அடுத்து கேரட் அல்வா சேர்த்தால் அருமையான சுவையான மிகவும் அழகான ட்ரை கலர் ஸ்வீட் தயார்😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மில்க், பீனட் ட்ரை கலர் கட்லி
#tri இந்த ரெசிபி வேர்க்கடலையும் பால் பவுடரையும் வைத்து செய்தது மிகவும் சுவையாகவும் இருந்தது Muniswari G -
-
கேரட் அல்வா (carrot halwa recipe in Tamil)
#goldenapron3#bookகேரட்டை பயன்படுத்தி ஒரு அல்வா ரெசிபி Sudha Rani -
பிஸ்தா பாதாம் பர்பி / pista badam reciep in tamil
#milk#khovahttps://youtu.be/BwYKIEvB4m4 Sudharani // OS KITCHEN -
-
-
தம் ரோட் ஹல்வா(Dum roat ka halwa recipe in tamil)
#Thechefstory #ATW2சென்னை வாசிகளுக்கு மட்டுமல்லாமல் பல பேருக்கு மிகவும் பிரபலமான ட்ரிப்ளிகேனில் இருக்கக்கூடிய பாட்ஷா அல்வா வாலா கடையில் சிக்னேச்சர் டிஷ் ஆன தம் ரூட் அல்வா ரெசிபியை நான் உங்களோடு பகிர்ந்துள்ளேன்.Fathima
-
உருளைக்கிழங்கு அல்வா
வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வரவேற்று உடனடியாக செய்து சுடச்சுட பரிமாற ஏற்ற அல்வா Sudha Rani -
-
-
-
-
கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
#GA4 #week3 கேரட் அல்வா குழந்தைகளுக்கு பிடித்த பதார்த்தம். Siva Sankari -
-
தித்திக்கும் கேரட் அல்வா (Carrot Halwa Recipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெஸிபி மிகவும் சுவையான கேரட் அல்வா. இது குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்த சத்தான ஸ்வீட் ஆகும். இதனை எளிய முறையில் எப்படி செய்வது என்று பார்ப்போம். இதில் பக்குவமே மிக முக்கியமாகும். வாருங்கள் செய்முறையை பாக்கலாம். Aparna Raja -
தலைப்பு : இதய வடிவிலான கேரட் அல்வா (Heart Shape Carrot Halwa Recipe in Tamil)
#heart G Sathya's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (4)