நெல்லூர் மீன் 🐟 குழம்பு!
#தேங்காய் சம்மந்தபட்ட செய்முறை
சமையல் குறிப்புகள்
- 1
மீனை சுத்தம் செய்து கொள்ளவும்.கடுகு,சீரகம்,வெந்தயம் சேர்த்து வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த்தும் வெங்காயம் சேர்த்து வதக்கி மாங்காய் துண்டுகள் சேர்த்து வதக்கவும்.
- 3
பின்னர் வற்றல்தூள், சேர்த்து தேவையான அளவு தண்ணீர்,உப்பு சேர்த்து மீன் 🐟 சேர்க்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
கெண்டை மீன் குழம்பு
முதலில் ஒரு வாணலியில் விளக்கெண்ணெய் மற்றும் சமையல் எண்ணெய் ஊற்றி கருவடவம் இல்லை என்றால் வெந்தயம்,வெங்காயம்,தக்காளி மூன்றும் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்,பின்பு தனியாக ஒரு பாத்திரத்தில் புளி கரைசல்,மிளகாய் தூள்,தனி மிளகாய் தூள்,கல் உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.வாணலியில் பொன்னிறமாக வதங்கிய வெங்காயம்,தக்காளி உடன் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.பிறகு தேங்காய் மற்றும் சோம்பு அரைத்து சேர்த்த 10நிமிடத்தில் நறுக்கிய மீன் துண்டுகள் மற்றும் மாங்காய் துண்டுகள் சேர்த்து மிதமான தீயில் வைக்கவும்.சராசரியாக 15 அல்லது 20 நிமிடம் இருந்தால் போதுமானது. சுவையான மீன் குழம்பு ரெடி.மீன் வறுவல் செய்ய கெட்டியான புளி கரைசல்,சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு வைத்து அரைத்த பேஸ்ட்,கெட்டியான தேங்காய் பால்,தினி மிளகாய் தூள்,உப்பு இவை அனைத்தும் மீன் வறுவல் துண்டுகள் உடன் சேர்த்து பீரிஸ்ஸரில் 30 நிமிடங்கள் வைத்து பின் மசாலா கலவை மீனுடன் நன்கு ஒட்டி இருக்கும்.இதை வாணலியில் எண்ணெய் வீட்டு பொரித்து எடுக்கவும்..வாச Raj Lakshmi -
-
-
-
-
மீன் குழம்பு
#momமீன் - மீன் சாப்பிட்டால் கண் பார்வைக்கும், மூளைக்கும் நல்லது. மூளை வளர்ச்சிக்கும் இது உதவுகிறது. கர்ப்ப காலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளை வலு சேர்க்கவும் கூட மீன் உதவுகிறது. Priyamuthumanikam -
சுவையான மீன் குழம்பு மற்றும் மீன் வறுவல் செய்வது எப்படி?
மிக எளிமையான முறையில் மீன் குழம்பு மற்றும் மீன் வருவல் செய்முறை. Prasanvibez -
-
-
மீன் குழம்பு
எங்கள் வீட்டின் முறைப்படி செய்த மீன் குழம்பு. மீன் சாப்பிடுவதால் அநேகமான பலன்கள் உண்டு இதில் வைட்டமின் இ மற்றும் புரதம் அதிகமாக இருப்பதால் கண் பார்வை மற்றும் சரும பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல உணவு. #nutrient1 #nutrient2 #book Vaishnavi @ DroolSome -
-
-
-
🐟🐟 மண்சட்டி நெத்திலி மீன் குழம்பு🐟🐟
#vattaramநெத்திலி மீனில் பாலி-அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எப்படியெனில், இந்த மீனை உட்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் அளவு குறைந்து, இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.நெத்திலி மீனில் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ சத்து வளமாக நிறைந்துள்ளது. Ilakyarun @homecookie -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9262904
கமெண்ட்