சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மத்தி மீனை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொண்டு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் ஒரு ஸ்பூன் வெந்தயம்,
- 2
ஒரு ஸ்பூன் சோம்பு, தாளித்து ஒரு கொத்து கறிவேப்பிலை, 3 பச்சை மிளகாய், சேர்த்து தாளிக்கவும்
- 3
8 சின்ன வெங்காயம், 2 தக்காளி, பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 4
அதோடு 3 ஸ்பூன் மிளகாய்த் தூள், 2 ஸ்பூன் மல்லித் தூள், சேர்த்து வதக்கி, ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு புளி ஊற வைக்கவும்.
- 5
அதோடு புளிக் கரைசலை வடிகட்டி ஊற்றி கொதிக்க விடவும். பின் அரை கப் தேங்காய் துருவல் எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் நைசாக அரைத்துக் கொள்ளவும்
- 6
தேங்காய் விழுதை ஊற்றவும். சுத்தம் செய்த மீனை குழம்பில் போடவும். கொதி வந்தவுடன் 4 துண்டு மாங்காவை அதோடு சேர்த்து குறைவான தீயில் மீன் குழம்பை கொதிக்க விடவும்.
- 7
அடுப்பை அணைத்து.ஒரு பாத்திரத்தில் சுவையான மீன் குழம்பை பரிமாறவும்.🐟🐠🐟🐠🐠🐠🐠
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
🐟🐟 மண்சட்டி நெத்திலி மீன் குழம்பு🐟🐟
#vattaramநெத்திலி மீனில் பாலி-அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எப்படியெனில், இந்த மீனை உட்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் அளவு குறைந்து, இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.நெத்திலி மீனில் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ சத்து வளமாக நிறைந்துள்ளது. Ilakyarun @homecookie -
-
-
-
-
மாங்காய் மத்தி மீன் குழம்பு (Maankaai maththi meen kulambu recipe in tamil)
#goldenapron3 #nutrient3 Dhanisha Uthayaraj -
-
-
-
-
மத்தி மீன் குழம்பு(matthi meen kulambu recipe in tamil)
இந்த மீன் குழம்பு சுவையானது, ஒமேகா 3 அதிகம் உள்ள மீன் வகைகளில் ஒன்று. #DG punitha ravikumar -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்