தேங்காய் பால் காளான் சால்னா
#தேங்காய்சம்பந்தப்பட்டசெய்முறை
சமையல் குறிப்புகள்
- 1
மஷ்ரூமை குட்டியாக நறுக்கி கொள்ளவும
- 2
குக்கரை அடுப்பில் வைக்கவும்
- 3
ஆயில் ஊற்றி தக்காளி சேர்க்கவும்
- 4
மிளகாய்த்தூள் சேர்க்கவும்
- 5
தனியா தூள் சேர்க்கவும்
- 6
மஷ்ரூம் சேர்த்து உப்பு சேர்த்து ஒருட ம்ளர்தண்ணீர் சேர்த்து
- 7
தேங்காய்ப்பால் சேர்த்து பொட்டுக்கடலை மாவு சேர்த்தது
- 8
சிம்மில் வைத்து நன்றாக வேக விடவும்
- 9
வெந்ததும் இறக்கி பரோட்டாவுடன் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ரோடு கடை சால்னா
பட்டாணி கேரட் தக்காளி, தேங்காய். வாசனை பொருட்கள் சேர்ந்த சல்நா. சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு. சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். #salna Lakshmi Sridharan Ph D -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9266841
கமெண்ட்