சமையல் குறிப்புகள்
- 1
வரமிளகாயை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும்
- 2
கடாயில் எண்ணெய் சேர்த்து பிரிஞ்சி இலை சேர்த்து வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்
- 3
மஞ்சள் தூள் தனி மிளகாய்த்தூள் பட்டை கிராம்பு ஏலக்காய் தூள் உப்பு சேர்க்கவும்
- 4
தேங்காய் சீரகம் ஊற வைத்த வர மிளகாயை நன்றாக அரைத்து வெங்காயத்துடன் சேர்க்கவும். 5 to 6 இறால் துண்டுகளை பச்சையாக மிக்ஸி யில் அரைகுறையாக அரைத்து வைக்கவும்
- 5
சுத்தம் செய்து கழுவி வைத்திருக்கும் இறாலை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்
- 6
தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும். அரைத்து வைத்திருக்கும் பச்சை இறாலை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மெரினா இறால் மிளகு வறுவல்
#vattaramஎன் குடும்பத்தில் அனைவருக்கும் இறால் என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு நாள் பீச்கு சென்ற போது அங்கு ஒரு கடையில் இறால் ரொம்ப பேமஸ் என்றால்கள் நாங்களும் அந்த கடையில் சென்று இறால் சாப்பிட்டோம். அதன் சுவை எங்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அதை நினைவில் வைத்து தான் இந்த இறால் மிளகு வறுவல் செய்தேன்.vasanthra
-
-
-
-
-
-
-
இறால் மசாலா
#nutrient1 #bookஇறாலில் புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், எலும்புகள் சிதைவு ஏற்படாமல் அது பாதுகாக்கும். MARIA GILDA MOL -
-
-
செங்கல்பட்டு இறால் ரோஸ்ட் (Tawa prawn masa roast)
#vattaramசெங்கல்பட்டு மாவட்ட அசைவ உணவகங்களில் பிரபலமான இறால் ரோஸ்ட் செயல் முறை விளக்கம் இங்கு காண்போம். karunamiracle meracil -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9222451
கமெண்ட்