தேங்காய் பால் கடல்பாசி
#தேங்காய்சம்பந்தப்பட்டசெய்முறை
சமையல் குறிப்புகள்
- 1
தண்ணீரை நன்றாக சூடாக்கவும
- 2
கடல்பாசி கழுவிவிட்டு தண்ணீரில் சேர்க்கவும்
- 3
நன்றாக கொதித்து ஜெல்லி மாதிரி ஆகவும்
- 4
சர்க்கரை சேர்த்து நன்றாக கரைய விடவும்
- 5
அடுப்பை அணைத்துவிட்டு தேங்காய் பால் சேர்க்கவும்
- 6
பிஸ்தா எசன்ஸ் சேர்க்கவும்
- 7
ஒரு தட்டில் ஊற்றி 2 மணி நேரம் ஆறவிடவும்
- 8
ஆறியதும் கட் பண்ணிக்கொள்ளவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
உடம்புக்கு குளிர்ச்சி தரும் தேங்காய் பால் கடல்பாசி
100 கிராம் கடல்பாசியை தேங்காய் உடைத்த தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும் பிறகு அதை அடுப்பில் வைத்து ஒரு க்ளாஸ் தண்ணீர் ஊற்றி கடைபாசியை கரைய விடவும் பிறகு அதில் 250 கிராம் சர்க்கரை சேர்க்கவும் சர்க்கரை கரைந்தவுடன் அதில் பாதி கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி பத்து நிமிடம் ஆற விடவும் பிறகு மீதி கலவையை அடுப்பில் வைக்கவும் பிறகு அதில் ஒரு கிளாஸ் தேங்காய் பாலை ஊற்றி கலக்கவும் பிறகு இந்த கலவையையும் அந்த பாத்திரத்தில் ஊற்றவும். இப்போது இதை ஒரு மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து எடுத்து உங்களுக்கு பிடித்த வடிவத்தில் அறுத்து உண்டு மகிழவும் Mohamed Aahil -
-
-
-
-
-
-
-
-
அகர் அகர் புட்டிங் (கடல் பாசி)
கோடை காலத்திற்கு ஏற்ற இனிப்பு...#மகளிர்மட்டும்cookpad Srivani Anandhan -
தேய்ங்காய் பால் கடல் பாசி (Thengai paal kadal Paasi Recipe in Tamil)
#பார்ட்டி#பதிவு 13Sumaiya Shafi
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9271331
கமெண்ட்