வெங்காய சட்னி!
#தேங்காய்சம்மந்தபட்டசெய்முறை
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
வெங்காயம் நன்கு வதங்கியதும், வற்றல்,பூண்டு சேர்க்கவும்.
- 3
பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, தேங்காய் சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்.
- 4
ஆறிய பின் மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்.
- 5
கடாயில் எண்ணெய் ஊற்றி பெருங்காயம், கடுகு,உளுந்தம்பருப்பு,கருவேப்பிலை, தாளித்து அரைத்த சட்னியை சேர்த்து நன்கு கொதித்ததும் இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெங்காய வடகம்
1.) சின்ன வெங்காயம் ரத்த கொதிப்பை குணப்படுத்தும் மற்றும் ரத்தத்தை சுத்தப்படுத்தும் .2.)பல் ஈறுகளில் தடவிவர பல்வலி ஈறுவலி குணமாகும்.3.) பச்சை வெங்காயத்தை தினமும் சாப்பிட தூக்கம் வரும்.4.) கீல் வாயு என்று சொல்லக்கூடிய கை விரல்கள் ,கால் விரல்கள் ஆகியவற்றில் ஏற்படும் வலிகளை குணப்படுத்தும் ஆற்றல் சின்ன வெங்காயத்துக்கு உண்டு.#HOME லதா செந்தில் -
-
-
-
தக்காளி, வெங்காய சட்னி
#GA4#week4இப்படி ஒரு தடவை சட்னி arachu பாருங்க. ஈசியா டேஸ்ட்டான சட்னிJeyaveni Chinniah
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பூண்டு சட்னி
#lockdownஊரடங்கு உத்தரவு காரணத்தினால் இருப்பதை கொண்டு சமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. காய்கறி இல்லையா கவலை விடுங்க இந்த சட்னி செய்து பாருங்கள். Sahana D -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9273468
கமெண்ட்