சமையல் குறிப்புகள்
- 1
எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்
- 2
பிறகு வெங்காயம் பூண்டு இஞ்சி பச்சை மிளகாய் ஆகியவற்றை போடவும்
- 3
தக்காளியை போடவும். உப்பு போட்டு நன்றாக வதக்கவும.
- 4
பிறகு தேங்காயை போட்டு நன்கு வதக்கவும்.. வதங்கியவுடன் புதினா கொத்தமல்லியை போடவும்
- 5
நன்றாக வதங்கியவுடன் புளி சேர்த்து அரைக்கவும்
- 6
புதினா கொத்தமல்லி சட்னி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
புதினா சட்னி(Pudina Chutney recipe in Tamil)
#Flavourful*புதினாக் கீரை சிறந்த பசியுணர்வு ஊக்கியாக செயல்படுகிறது. மேலும் சாப்பிடும் உணவுகள் எளிதில் செரிமானம் அடைய செய்து வயிறு மற்றும் குடல்களின் செயல்பாடுகளை சீராக்குகிறது. புதினாவில் இருக்கும் வேதிப்பொருட்கள் நமது எச்சிலையும், வயிற்றில் ஜீரண அமிலங்கள் அதிகம் சுரக்கச் செய்து உணவுசெரிமானம் எளிதாக நடைபெற உதவுகிறது. கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டவர்களும் சிறிதளவு புதினாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் வயிற்றுப்போக்கு நீங்குவதாக மருத்துவ ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. kavi murali -
கிரீன் சட்னி
இது என் அம்மாவின் ரெசிபி இந்த சட்னியை நீங்கள் டிராவலிங் பயணம் செய்யும்போது கொண்டுசெல்லலாம் இந்த சட்னியை தேங்காய் சேர்க்காமல் அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்த வெரைட்டி ரைஸ் இருக்கும் பயன்படுத்தலாம் Farhu Raaz -
-
-
-
-
புதினா சட்னி
இட்லி, தோசை, பொங்கல் மற்றும் எந்த அரட்டையுடனும் நன்றாக இருக்கும் புதினா சட்னியின் எங்கள் பாரம்பரிய வழி. முயற்சி செய்யுங்கள், நீங்கள் சுவையாக இருந்தால் கருத்து தெரிவிக்கவும், உங்கள் படங்களை பகிரவும். #goldenpron3 #book Vaishnavi @ DroolSome -
அவல் புதினா
#onepotமிகவும் வித்தியாசமான சுவையுடன் ஆரோக்கியமான காலை உணவு எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
-
-
-
புதினா கொத்தமல்லி சாண்ட்விச்
#Flavourfulசுலபமாக செய்யக்கூடிய புதினா கொத்தமல்லி சாண்ட்விச், சுவையானது. சத்தானதும் கூட. Nalini Shanmugam -
-
-
-
-
கருவேப்பிலை கொத்தமல்லி இலை பூரி
#Flavourful குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும் அதில் கருவேப்பிலை கொத்தமல்லி இலை சேர்த்து கொடுத்தால் ஆரோக்கியமாக இருக்கும் சத்யாகுமார் -
-
-
கிரீன் சட்னி
#Flavourfulபுதினா கொத்தமல்லி கருவேப்பிலை இலைகளை நாம் பச்சையாக உண்ணும் போது நம் சுத்திகரிக்கும் ரத்தத்தை சுத்திகரிக்கும் Vijayalakshmi Velayutham -
கலவை பயறு பருப்பு சுண்டல்💪
#nutrient1 #bookஇந்த வகை சுண்டல் கடலை பருப்பு மற்றும் பாசிப் பயிறு கொண்டு செய்த புரதச்சத்து நிறைந்த கல் ஆகும். இவற்றை வேக வைத்து தண்ணீரை வடித்து அதில் சூப் வைத்து குடிக்கலாம்.😍 Meena Ramesh -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14700405
கமெண்ட்