வெங்காயம் மசாலா வடை- ஸ்னாக் சிறப்பு

Devadarshini
Devadarshini @cook_14418801

மிருதுவாக

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
5 பரிமாறுமளவு
  1. 200 கிராம்கடலை பருப்பு
  2. 1 கோப்பைவெங்காயம், 2 தேக்கரண்டி பச்சை மிளகாய் வெட்டப்பட்டது
  3. 500 மிலிசமையல் எண்ணெய். 1 கொத்து கொத்தமல்லி இலை, 3 சிவப்பு மிளகாய்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    கடலை பருப்பு 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    மிக்ஸியில் கொரக் கொரப்பாக அதை அரைக்கவும். பின் உப்பு, பச்சை மிளகாய்,நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலை சேர்த்து பிசையவும்.

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் கொதித்தவுடன்,பிசைந்த வடையை பொன்னிற நிறமாகும் வரை வறுக்கவும்.

  4. 4

    வெங்காயம் மசால் வடை சுவைக்க தயாராக உள்ளது.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Devadarshini
Devadarshini @cook_14418801
அன்று

Similar Recipes