வதக்கு சட்னி (Vathakku chutney recipe in tamil)

Vijayalakshmi Velayutham @cook_24991812
வதக்கு சட்னி (Vathakku chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் கடாயை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி உளுந்து கடலைப்பருப்பு தாளித்து வெட்டிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
- 2
கருவேப்பிலை கொத்தமல்லி தக்காளி சேர்த்து வதக்கவும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும் வதங்கியதும் இறக்கவும்
- 3
ஆறியதும் மிக்ஸியில் போட்டு மைய அரைக்கவும் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கருவேப்பிலை தாளித்து அரைத்த சட்னியை ஊற்றி மிக்ஸியை கழுவிய தண்ணீரை ஊற்றி உப்பு தேவைக்கு சேர்த்து கொதி வந்தவுடன் இறக்கவும்
- 4
வதக்கு சட்னி ரெடி இட்லி தோசைக்கு சுவையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
எளிமையான ருசியான வெங்காய சட்னி (Venkaaya chutney recipe in tamil)
#GA4#week4#chutney Meenakshi Ramesh -
தக்காளி வெங்காய வதக்கு சட்னி (Thakkali venkaya chutney recipe in tamil)
#chutney Vijayalakshmi Velayutham -
-
வேர் கடலை சட்னி (Verkadalai chutney recipe in tamil)
#GA4#WEEK4 #GA4#chutney#week4#chutney A.Padmavathi -
வாழைப்பூ வதக்கு சட்னி(Vaazhaipoo vathakku chutney recipe in tamil)
#chutney Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
-
கதம்பச் சட்னி (Kathamba chutney recipe in tamil)
#GA4 Week4இட்லி தோசைக்கு இந்த கதம்ப சட்னி தோதாக இருக்கும். எனது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது. Nalini Shanmugam -
தேங்காய் பொட்டு கடலை சட்னி#GA4#Chutney#WEEK 4
#GA4#WEEK4Chutney சட்டென்று செய்து முடிக்கும் சட்னி. Srimathi -
-
-
-
-
-
குடை மிளகாய் சட்னி (Kudaimilakai chutney recipe in tamil)
#chutneyகுடைமிளகாய் கண்ணுக்கு நல்லது. Meena Ramesh -
தேங்காய் இஞ்சி சட்னி(Thenkaai inji chutney recipe in tamil)
#Chutney Whiteதேங்காய் இஞ்சி சட்னி எளிதாக செய்யக்கூடியது. Nalini Shanmugam -
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13789021
கமெண்ட் (2)