கொத்தமல்லி கார சட்னி #சட்னி&டிப்ஸ்

San Samayal
San Samayal @cook_16002311

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
பின்னர் வர மிளகாய்,பூண்டு,வெங்காயம் சேர்ந்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி,புளி, உப்பு சேர்த்து வதக்கவும்.
கடைசியாக கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைக்கவும்.. நன்கு ஆறவைத்து அரைக்கவும்.
தாளிக்க 1 tsp எண்ணெய் விட்டு,கடுகு, சீரகம்,வர மிளகாய் சேர்த்து சட்னியில் சேர்க்கவும்..
சுவையான கொத்தமல்லி கார சட்னி தயார்..

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2  முதல்3 நபருக்கு
  1. கொத்தமல்லி 1 சிறிய கட்டு
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 1
  4. வர மிளகாய் 4 + 1(தாளிக்க)
  5. உளுந்து 4 ஸ்பூன்
  6. பூண்டு பல் 2
  7. புளி சிறிதளவு
  8. உப்பு தேவையான அளவு
  9. கடுகு 1 tsp
  10. சீரகம் 1/2 tsp
  11. எண்ணெய் 3 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்

  2. 2

    பின்னர் வர மிளகாய்,பூண்டு,வெங்காயம் சேர்ந்து வதக்கவும்

  3. 3

    வெங்காயம் வதங்கியதும் தக்காளி,புளி, உப்பு சேர்த்து வதக்கவும்

  4. 4

    கடைசியாக கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைக்கவும்.. நன்கு ஆறவைத்து அரைக்கவும்

  5. 5

    தாளிக்க 1 tsp எண்ணெய் விட்டு,கடுகு, சீரகம்,வர மிளகாய் சேர்த்து சட்னியில் சேர்க்கவும்..

  6. 6

    சுவையான கொத்தமல்லி கார சட்னி தயார்..

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

San Samayal
San Samayal @cook_16002311
அன்று

Similar Recipes