பாசி பயறு கிச்சடி

Suganya Pc
Suganya Pc @cook_17287373
Chennai

பாசி பயறு கிச்சடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் அரிசி
  2. ½ கப் உடைத்த பாசி பயறு
  3. 1 ஸ்பூன் சீரகம்
  4. ½ ஸ்பூன் பொடித்த மிளகு
  5. 1 பச்சை மிளகாய்
  6. 2 ஸ்பூன் நெய்
  7. உப்பு
  8. மஞ்சள் தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசியும், பாசி பயறும் சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    குக்கரில் நெய் விட்டு சீரகம், மிளகு, நீள வாக்கில் வெட்டிய மிளகாய் சேர்த்து அரிசி, பருப்பு சேர்த்து 4 கப் தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.

  3. 3

    ஆறியவுடன் நெய் விட்டு பரிமாறவும். தயிர், ஊறுகாய், அப்பளம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.

  4. 4

    விருப்பப்பட்டால் காய்கறிகள் சேர்த்து கொள்ளலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Suganya Pc
Suganya Pc @cook_17287373
அன்று
Chennai

Similar Recipes