சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரிஞ்சி இலை, பட்டை, லவங்கம் சேர்த்து தாளிக்கவும். பின் பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதன் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பின் தக்காளி, உப்பு சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.
- 2
பின் கேரட், பட்டாணி சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பின்னர் கோதுமை ரவை, பாசிப்பருப்பு சேர்த்து அதனுடன் 4கப் தண்ணீர் சேர்த்து மூடி 4 விசில் விட்டு இறக்கவும்.
- 3
குக்கரை திறந்து கிச்சடியின் மேல் ஒரு ஸ்பூன் நெய் விட்டு கிளறி தேங்காய் சட்னி உடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
கோதுமை ரவை கிச்சடி🥕
#goldenapron3 #carrot#bookகோதுமை ரவை கிச்சடி. கோதுமை உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது மேலும் சர்க்கரை நோயாளிகள் உணவில் அரிசியை தவிர்க்க கோதுமையை எடுத்துக்கொண்டால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.மேலும் இதில் கேரட் பீன்ஸ், குடமிளகாய், பச்சைப் பட்டாணி, வெங்காயம், சேர்ப்பதால் மேலும் இது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.💪👍 Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
கேரட் கோதுமை ரவை கிச்சடி
#goldenapron#கேரட் ரெசிபிஅம்மாவையே கலர்ஃபுல்லாக உற்சாகம் செய்து குழந்தைகளிடம் கிச்சடி என்று கொடுத்தால் கண்டிப்பாக சாப்பிடுவார்கள் ஆனால் உப்புமா என்றால் ஓடி ஒளிவார்கள் எனவே கிச்சடி செய்து அனைவரையும் அசத்தும் Drizzling Kavya -
-
-
-
-
-
-
-
கோதுமை ரவா கிச்சடி (Kothumai ravai kichadi recipe in tamil)
#onepot கிச்சடி மற்றும் உப்மா வகைகளை விரும்பாதவர்களுக்கு இந்த முறையில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்Durga
-
-
-
-
ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள்ஸ் பிரியாணி (Hotel style vegetable biryani recipe in tamil)
இந்த முறையில் செய்யும் பிரியாணி மிகவும் சுவையாக உள்ளது. மேலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். காரணம் நாம் காஸ்மீரி மிளகாய் தூள் பயன்படுத்துவதனால் அதிக காரம் இருக்காது அதே சமயம் கலர் நன்றாக இருக்கும். சாதாரண மிளகாய் தூள் பயன்படுத்தினால் அளவை குறைத்து கொள்ளவும்.இதில் இருந்து தனியாக எடுத்து வைத்த கிரேவியை பிரிஜ்ஜில் வைத்து பின்னர் மறறொரு நாள் சாதத்தில் கிளறி பரிமாறலாம். Manjula Sivakumar -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12262661
கமெண்ட்