அடை பாரம்பரிய சமையல்#madhu

Madhu Mj
Madhu Mj @cook_17282663
I Live In Avadi.... Chennai
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 பேருக்கு
  1. ஒரு கப் கடலை பருப்பு
  2. ஒரு கப் உளுந்தம் பருப்பு
  3. இரண்டு கப் அரிசி
  4. ஒரு ஸ்பூன் பெருங்காயம் பவுடர்
  5. 10 அல்லது
  6. 7 காஞ்சமிளகாய்
  7. 8 பல் பூண்டு
  8. ஒரு கையளவு கறிவேப்பிலை
  9. ஒரு ஸ்பூன் சோம்பு
  10. சிறியஅளவு புதினா கொத்தமல்லி அது அவசியமில்லை
  11. தேவையானஅளவு உப்பு
  12. தோசை சுட எள்ளு எண்ணெய் அல்லது கடலை எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடலை பருப்பு உளுத்தம் பருப்பு அரசி மூன்றும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள் வடைக்கு அரைப்பது போல அரைக்கவும் சாப்ட் ஆக அரைக்க வேண்டாம் பின்பு மிக்ஸியில் காய்ந்த மிளகாய் பூண்டு சோம்பு கருவேப்பிலை சேர்த்துகொள்ளுங்கள் உப்பு போட்டு மாவு நன்றாக மிக்ஸ் செய்து விடுங்கள் பத்து நிமிஷம் ஊற வைத சிறிய அளவு இட்லி சோடா சேர்த்துக் கொள்ளுங்கள் ஆனால் இட்லி சோடா அவசியம் இல்லை. பின்பு தோசை தவாவில் தோசையை போலையே அடை மாவை ஊற்றி தோசை சுடவும சூடான பாரம்பரிய அடை ரெடி அடைக்கு தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி மிகவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Madhu Mj
Madhu Mj @cook_17282663
அன்று
I Live In Avadi.... Chennai
cooking is not only art it's sharing love with ur loved ones
மேலும் படிக்க

Similar Recipes