2 கப் முருங்கைக் கீரை ஆய்ந்து சுத்தம் செய்தது, 100 மிலி புளித் தண்ணீர், 1 தக்காளி, 1 தேக்கரண்டி மிளகு, 1/2 தேக்கரண்டி சீரகம், 5 பற்கள் பூண்டு, 1 மிளகாய் வத்தல், தாளிக்க, 1 தேக்கரண்டி நெய், 1/2 தேக்கரண்டி கடுகு, 1/4 தேக்கரண்டி வெந்தயம், 2 மிளகாய் வத்தல் (குண்டு வத்தல்)