கொள்ளு ரசம் மற்றும் கொள்ளு சுண்டல் (Kollu rasam and kollu sundal recipe in tamil)

கொள்ளு ரசம் மற்றும் கொள்ளு சுண்டல் (Kollu rasam and kollu sundal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரில் கொள்ளு சேர்த்து லேசாக வறுத்த பின்னர் 1டம்ளர் தண்ணீர் சேர்த்து 6(அ)7 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்
- 2
பின்னர் மிக்ஸியில் தக்காளி, வரமிளகாய், பூண்டு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 3
பின்னர் வெந்த கொள்ளை வடிகட்டி தண்ணீரை தனியாக எடுத்து கொள்ளவும்
- 4
பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து அரைத்த விழுது, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
- 5
பின்னர் கரைத்த புளி தண்ணீர் ஊற்றி கலந்து லேசாக கொதித்தவுடன் கொள்ளு வேக வைத்து எடுத்த தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கினால் கொள்ளு ரசம் தயார்
- 6
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வரமிளகாய் தாளித்து வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கி வெந்த கொள்ளை சேர்த்து கிளறி கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைத்து இறக்கினால் சுண்டல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#Ga4 #week12 இப்போது பனி காலம் தொடங்கி விட்டதால் சீசனல் கோல்ட் வர வாய்ப்பு உள்ளது ஆகையால் வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் உணவுடன் எடுத்துக் கொள்வது நல்லது. Siva Sankari -
கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#GA4 #week12 கொள்ளு ரசம் உடலுக்கு நல்லது. உடல் இளைப்பதற்கு கொள்ளு ரசம் சாதம் சாப்பிடலாம்.சளி பிடிக்கவே பிடிக்காது. எப்பொழுதுமே மழைக்காலத்தில் வாரத்தில் 2 நாள் சாப்பிட்டால் உடல் நன்றாக இருக்கும். Rajarajeswari Kaarthi -
-
-
கொள்ளு ரசம் (kollu Rasam Recipe in Tamil)
#ஆரோக்கியகெட்ட கொழுப்பை கரைக்கும் கொள்ளு ரசம்.சளி மற்றும் இருமல் குணமாகும் கொள்ளு ரசம்.Sumaiya Shafi
-
-
கொள்ளு சுண்டல்(kollu sundal recipe in tamil)
இந்த மழை காலத்திற்கு ஏற்ற சுண்டல் வகை இது மழை பெய்யும்போது சூடாக இந்த சுண்டல் செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் மேலும் சளி பிடிக்காது. பாட்டி கால வைத்தியம். Meena Ramesh -
-
-
-
-
-
தக்காளி ரசம் (Thakkali rasam recipe in tamil)
#GA4#week12#rasam ரசம் உடம்பிற்கு நல்லது. அதிக மருத்துவ குணம் உள்ளது. Aishwarya MuthuKumar -
எலுமிச்சை ரசம் (Elumichai rasam recipe in tamil)
#GA4 #WEEK12தக்காளி, புளி சேர்க்காமல் செய்யலாம்.அழகம்மை
-
-
-
கொள்ளு ரசம் (Horse gram Rasam)
#refresh1ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பு அளவை குறைக்கக் கூடிய கொள்ளை ரசமாக வைத்து வாரத்தில் மூன்று அல்லது 4 நாட்கள் சாப்பிட்டு வரலாம். Nalini Shanmugam -
-
-
பச்சை கொள்ளு ரசம்.(kollu rasam recipe in tamil)
சளி காய்ச்சல் உடல் வலிக்கு ஏற்றது.. சுலபமானது.. சத்தானது ..#Wt2 Rithu Home -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (3)