பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மிளகு சீரகம் பூண்டு வரமிளகாய் சேர்த்து பொடித்த பிறகு தண்ணீர்சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
புளியைக் கரைத்து புளித்தண்ணீர்2 கப் எடுக்கவும்.இதில் தக்காளி, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள்,அரைத்த விழுது சேர்த்து கைகளினால் நன்றாக மசித்து கொள்ளவும்.
- 3
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து ரசத்தை ஊற்றி கொதிக்க விடவும்.
- 4
ஒரு கொதி வந்ததும் இறக்கி விடலாம்.
- 5
பாத்திரத்தில் உப்பு சேர்த்து கொள்ளவும்.(ரசத்திற்கு உப்பு கடைசியாக சேர்த்தால் கடுக்காமல் இருக்கும்.) அதில் கொத்தமல்லி தழை சேர்த்து ரசத்தை ஊற்றி மூடி விடவும்.இப்போது பரிமாற தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கொள்ளு ரசம் மற்றும் கொள்ளு சுண்டல் (Kollu rasam and kollu sundal recipe in tamil)
#GA4#Week12#Rasam Sharanya -
-
தக்காளி ரசம் (Thakkali rasam recipe in tamil)
#GA4#week12#rasam ரசம் உடம்பிற்கு நல்லது. அதிக மருத்துவ குணம் உள்ளது. Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
-
-
-
-
-
பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)
#arusuvai2அறுசுவை விருந்தில் முக்கியமானது ரசம். கல்யாண விருந்தில் ரசம் தான் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். எலுமிச்சை ரசம் அன்னாசி ரசம் என்று பலவகையான ரசம் திருமணத்தில் உண்டு. இந்த முறையில் பருப்பு தக்காளி ரசம் வைத்துப் பாருங்கள் ..கல்யாண ரசம் போல இருக்கும். Soundari Rathinavel -
-
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#cf8மிளகு ரசம் இந்த பனி காலத்திற்கு மிகவும் நல்லது . தொண்டை தொற்று, சளி ,காய்ச்சல் போன்றவை வராமல் தடுக்கும். தட்பவெப்ப நிலைக்கேற்ப தரமான போட்டி தலைப்பு தந்த குக் பாடிர்க்கு நன்றி. Meena Ramesh -
-
பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)
#GA4 கல்யாண வீடுகளில் இந்த ரசம் செய்வார்கள்.. சுவையும் மணமும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
தூதுவளை இலை ரசம்(thoothuvalai rasam recipe in tamil)
#cபருப்பு சேர்த்து செய்வதால் ருசி மிகவும் நன்றாக இருக்கும் புளி சேர்க்க வேண்டாம் தக்காளி புளிப்பே நன்றாக இருக்கும் புளி சேர்ப்பதால் தூதுவளை இலையில் உள்ள மருத்துவ குணங்கள் இழந்து விடும் Sudharani // OS KITCHEN -
பருப்பு ரசம் (paruppu Rasam Recipe in Tamil)
#sambarrasamரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும் Gayathri Vijay Anand -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14147777
கமெண்ட்