2கப் கார்ன் கர்ணல் (kernel) • 1கப்வெங்காயம் பொடியாக நறுக்கியது • 3மேஜைகரண்டி ஆல் பர்ப்பஸ் எனரிச்ட் கோதுமை மாவு • 1கப் வாட்டர் க்ரெஸ் • 1 கப் செலரி துண்டுகள் • 1கப் உருளை, வேகவைத்து தோலுரீத்த சின்ன துண்டுகள் • 2 மேஜை கரண்டி வெண்ணை • பச்சை மிளகாய் பொடியாக நருக்கியது • 1 தேக்கரண்டி இஞ்சி, பொடியாக துருவியது • 2கப் தேங்காய் பால். கான்ட், இனிப்பானது அல்லது கிரீம் • 1 தேக்கரண்டி வெள்ளை மிளகு பொடி, ஃபிரெஷ் • தேவையானஉப்பு