கார சாரமான கொத்தமல்லி, உருளை, வெங்காய பகோடா(onion potato pakoda recipe in tamil)

எல்லாரும் விரும்பும் ஸ்நாக் (snack) . இது எல்லோரும் செய்யும் பகோடா இல்லை. கொத்தமல்லிக்கு முக்கியத்துவும் கொடுத்த பகோடா
கொத்தமல்லியில் ஏராளமான உலோகசத்துக்கள் கால்ஷியம், மெக்னீஷியம், இரும்பு, மென்கநீஸ்’ விட்டமின்கள் A, B, C, FOLIC ACID,THIAMIN k. ; antioxidants, volatile oils . மிளகு: ஏராளமான மென்கநீஸ்’எலும்பை வலுப்படுத்தும்; antioxidant Piperine இதயம், நரம்பு, இரத்த வியாதிகளை தடுக்கும். பொறித்த பகோடா ஏகப்பட்ட ருசி. நடுக்கும் குளிரில் வெத வெதப்பு கொடுக்கும் #காரம், #மிளகு
கார சாரமான கொத்தமல்லி, உருளை, வெங்காய பகோடா(onion potato pakoda recipe in tamil)
எல்லாரும் விரும்பும் ஸ்நாக் (snack) . இது எல்லோரும் செய்யும் பகோடா இல்லை. கொத்தமல்லிக்கு முக்கியத்துவும் கொடுத்த பகோடா
கொத்தமல்லியில் ஏராளமான உலோகசத்துக்கள் கால்ஷியம், மெக்னீஷியம், இரும்பு, மென்கநீஸ்’ விட்டமின்கள் A, B, C, FOLIC ACID,THIAMIN k. ; antioxidants, volatile oils . மிளகு: ஏராளமான மென்கநீஸ்’எலும்பை வலுப்படுத்தும்; antioxidant Piperine இதயம், நரம்பு, இரத்த வியாதிகளை தடுக்கும். பொறித்த பகோடா ஏகப்பட்ட ருசி. நடுக்கும் குளிரில் வெத வெதப்பு கொடுக்கும் #காரம், #மிளகு
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க, சமையல் செய்யும்இடத்தின் அருகில் வைக்க.
- 2
தேவையான பொருட்களை சேகரிக்க, சமையல் செய்யும்இடத்தின் அருகில் வைக்க. உருளை துருவலுடன் நிறம் மாறாமல் இருக்க 1 தேக்கரண்டி எலுமிச்சை சாரு சேர்க்க.
மிளகை peppermill உபயோகித்து ஃபிரெஷ் ஆக பொடித்து கொள்ளுங்கள் - 3
மாவுகளோடு எல்லா ஸ்பைஸ் பொடிகளையும், எல்லா காய்கறிகளையும், கொத்தமல்லி, உப்பும் சேர்க்க. சுத்தமான கையால் பிசைக. நீர் சேர்க்க தேவையில்லை. வேண்டுமானால் சரியான அளவு நீர் சேர்க்க வேண்டும். மாவு சரியான பதத்திர்க்கு இருக்க வேண்டும், ரொம்ப தண்ணியாகவோ அல்லது ரொம்ப கெட்டியாகவோ இருக்கக்கூடாது. கையில் பிச்சி போடும் பதத்திக்கு இருக்க வேண்டும்
மிதத்திர்க்கும் சிறிது அதிகமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் எண்ணையை சூடு பண்ணுக. நன்றாக சூடானதும்,.கையில் சிறிது மாவு எடுத்து சின்ன சின்னதாக பிச்சி எண்ணையில் சேர்க்க. - 4
ஜல்லி கரண்டியால் பகோடா மேலே எண்ணை அடிக்கடி சேர்க்க. திருப்பிபோடுங்கள், அப்பொழுதுதான் பக்கோடா எல்லா பக்கமும் நன்றாக வேகும். பிய்த்து பார்த்தால் வெந்து விட்டதா இல்லையா என்று தெரியும். பொன் சிகப்பாக மொரு மொரு என்று இருக்க வேண்டும்.
எண்ணையிலிருந்து எடுத்து பேப்பர் டவல் மேல் போடுக. பேப்பர் எண்ணை நீக்கும். பின் பரிமாறும் தட்டிரக்கு மாற்றுக ருசித்து பரிமாறுக சட்னி கூட அல்லது கேசப் (ketchup)கூட பரிமாறுக நான் டீ, கேக் கூட பரிமாறினேன் - 5
டிப்ஸ்: கடலெண்ணை பொறிக்க நல்ல எண்ணை. Cholesterol அதிகமாக்காது. Good smoking point 320F. பொறிக்கும் பொழுது புகையாது. கெட்ட ரசாயன பொருட்கள் வராது. ஒரு முறைக்கு மேல் உபயோகப்படுத்தலாம். ஆனால் நான் ஒரு முறை பொறித்த எண்ணையை மறுபடியும் உபயோகிக்க மாட்டேன். அதனால் சின்ன கடாயில் 3 கப் எண்ணை எடுத்து 4 அல்லது 6 பாகோடக்கள் பொறிப்பேன். நேரம் அதிகமானால் பரவாயில்லை. எண்ணை வேஸ்ட் செய்ய கூடாது. refined oil உபயோகிப்பதை தவிர் க்க
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மஷ்ரூம் பகோடா(Mushroom pakoda recipe in tamil))
#winterஎல்லாரும் விரும்பும் ஸ்நாக் (snack) பகோடா. காளான் பாகோடாவில் It has an unique taste- Unami. காளானில் விட்டமின்கள் D, B1, B2, B3, B5, B6 and B9 உள்ளன, புற்று நோய், சக்கரை நோய் குறைக்கும் சக்தி கொண்டது; மூளைக்கு, ,இதயத்திர்க்கு எலும்பிர்க்கு நல்லது. விட்டமின்கள் B6, C வெங்காயத்தில் உள்ளன. கொத்தமல்லியில் விட்டமின் k. பொறித்த பகோடா ஏகப்பட்ட ருசி Lakshmi Sridharan Ph D -
காளான் பகோடா (Kaalaan Pakoda Recipe in Tamil)
எல்லாரும் விரும்பும் ஸ்நாக் (snack) பகோடா. காளான் பாகோடாவில் 3 காய்கறிகள்: காளான், வெங்காயம், கொத்தமல்லி. காளானில் விட்டமின்கள் D, B1, B2, B3, B5, B6 and B9 உள்ளன, புற்று நோய், சக்கரை நோய் குறைக்கும் சக்தி கொண்டது;மூளைக்கு, ,இதயத்திர்க்கு எலும்பிர்க்கு நல்லது. விட்டமின்கள் B6, C வெங்காயத்தில் உள்ளன. கொத்தமல்லியில் விட்டமின் k. பொறித்த பகோடா ஏகப்பட்ட ருசி #nutrient2 Lakshmi Sridharan Ph D -
சீஸ் ஸ்டஃப்ட் மஷ்ரூம் பகோடா Cheese stuffed mushrooms
#FRஎல்லாரும் விரும்பும் ஸ்நாக் (snack) பகோடா. காளான் பாகோடாவில் It has an unique taste- Unami. காளானில் விட்டமின்கள் D, B1, B2, B3, B5, B6 and B9 உள்ளன, புற்று நோய், சக்கரை நோய் குறைக்கும் சக்தி கொண்டது; மூளைக்கு, ,இதயத்திர்க்கு எலும்பிர்க்கு நல்லது. முதல் முறை சீஸ் ஸ்டஃப் செய்து பகோடா செய்தேன்;ஏகப்பட்ட ருசி Lakshmi Sridharan Ph D -
முந்திரி பகோடா (Munthiri pakoda recipe in tamil)
முந்திரியில் ஏகப்பட்ட நலம் தரும் சத்துக்கள் –விட்டமின் K, E, C, B, புற்று நோய் தடுக்கும். இதயத்தை காக்கும் கொழுப்பு இதில் ஏராளம் எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக் , முந்திரி,.அரிசி மாவு, கடலை மாவு (besan). மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், புதினா, கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். #CookpadTurns4 #dryfruits Lakshmi Sridharan Ph D -
வாழைப்பூ பஜ்ஜிகள்(vaalaipoo bajji recipe in tamil)
#winterபஜ்ஜி எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக். நலம் தரும் நார் சத்து, உலோகசத்துக்கள், விட்டமின்கள் நிறைந்த வாழைப்பூ பஜ்ஜிகள். அரிசி மாவு, கடலை மாவு, மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். Lakshmi Sridharan Ph D -
மிளகு கார சீஸி ப்ரொக்கோலி(cheesy pepper brocoli recipe in tamil)
#wt1பச்சை நிற காய்கள் நலம் நிறைந்த காய்கள். இந்த ரெஸிபியை எல்லோரும் சுவைக்க, நலம் பெருக. ஏகப்பட்ட நார் சத்து. உலோக சத்துக்கள் (கால்ஷியம், இரும்பு, பொட்டாசியம்,ஜீன்க், பாஸ்பரஸ்) , விட்டமின்கள் (A, B6, B12, D, E and K). இதில் இருக்கும் sulfur compound called sulforaphane BP, type 2 diabetes, osteoarthritis. கண்ட்ரோல் செய்யும், இதயத்திரக்கும், மூளைக்கும் நல்லது. புற்று நோய் தடுக்கும். கார சாரமான சீஸி ப்ரொக்கோலி குளிர்க்காலமல்லாமல் எல்லா காலத்திற்கும் எல்லோருக்கும் நல்லது. செய்வது சுலபம் Lakshmi Sridharan Ph D -
வாழைக்காய் வாழைப்பூ பஜ்ஜிகள்
#bananaஎல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக். நலம் தரும் நார் சத்து, உலோகசத்துக்கள், விட்டமின்கள் நிறைந்த வாழைக்காய், வாழைப்பூ பஜ்ஜிகள். அரிசி மாவு, கடலை மாவு, மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். . வாழை இலை மேல் வைத்து சாப்பிட்டால் கூட ருசி Lakshmi Sridharan Ph D -
கேல் பஜ்ஜிகள்
#kayalscookbookஎல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக் பஜ்ஜி. கர்லி இட்டாலியன் கேல் (CURLY ITALIAN KALE) பஜ்ஜி செய்ய; ஏராளமான நலம் தரும் சத்துக்கள். விட்டமின் C, k. கீரையில் தான் கண்களுக்கு நலம் தரும் lutein இருக்கிறது நோய் எதிர்க்கும் சக்தி, புற்று நோய், அநீமியா தடுக்கும் சக்தி அதிகம், எலும்பு வலிப்படுத்தும். 2 விதமான பஜ்ஜி மாவுகள் செய்தேன்.1. .அரிசி மாவு, கடலை மாவு, மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்தது.2. கார்ன் மாவு corn flour, மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்தது. Lakshmi Sridharan Ph D -
இட்டாலியன் கேல் (CURLY ITALIAN KALE reciep in tamil), டர்னிப் இலைகள், மசால் வடை
#magazine1எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக் வடை . கர்லி இட்டாலியன் கேல் (CURLY ITALIAN KALE), டர்னிப் இலைகள், வெங்காயம் வடை செய்ய; ஏராளமான நலம் தரும் சத்துக்கள். விட்டமின் C, k. , உலோக சத்துக்கள் முக்கியமாக இரும்பு, மெக்னீஷியம்; கீரையில் தான் கண்களுக்கு நலம் தரும் lutein இருக்கிறது நோய் எதிர்க்கும் சக்தி, புற்று நோய், அநீமியா தடுக்கும் சக்தி அதிகம், எலும்பு வலிப்படுத்தும். விருந்தை ஜீரணிக்க சுக்கு, ஓமம் சேர்த்தேன். முடிந்தவரை ஆர்கானிக் உணவு பொருட்களை உபயோகப்படுதுக. கீறி இலகள் எண் தோட்டத்து இலைகள். சுவை சத்து நிறைந்த வடைகள் Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி ரோஸ்டட் தாமரை விதை முந்திரி மசாலா
#CookpadTurns6தாமரை விதைகளில் பல உலோகசத்துக்கள் –கால்ஷியம், பாஸ்பரஸ், போட்டாஷியம், மெக்னீஷியம், இரும்பு, புரதம் நிறைந்தது இரத்த அழுதத்தை குறைக்கும், ANTI AGING, இதயம், கிட்னி, காக்கும். மன அமைதி கொடுக்கும், முந்திரி ஆரோக்கியதிர்க்கு நல்லது வேறு என்ன வேண்டும் நலமாக வாழ? Lakshmi Sridharan Ph D -
பிரட் சமோசா--உருளை வெங்காயம் சமோசா
#CookpadTurns6எல்லோருக்கும் விருப்பமான ஸ்நாக்பிரட் ஸ்லைஸ் ரேப் செய்ய உபயோகித்தேன். உருளை மசாலா பில்லிங் (filling) Lakshmi Sridharan Ph D -
கிராமத்து விருந்து: சுட்ட கார தக்காளி சட்னி(village style burnt tomato chutney recipe in tamil)
#VK கிராமத்து ஸ்டைலுடன் என் ஸ்டைலும் சேர்ந்த சத்து, சுவை, மணம், ருசி நிறைந்த சட்னி. தக்காளி, பூண்டு, மிளகாய் என் தோட்டத்து பொருட்கள். எல்லாம் ஆர்கானிக் Lakshmi Sridharan Ph D -
மசால் வடை(masal vada recipe in tamil)
#TheChefStory #ATW1 #ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்ட்ரீட் ஃபுட் ஸ்டால் தெரு முனையில் சாயந்தரம் ஏகப்பட்ட கூட்டம்,சத்து சுவை மிகுந்த மொரு மொரு மசால் வடை வாசனை வெகு துராத்திலிருந்தே மூக்கை துளைக்கும் தம்பதியர் சுறு சுறுப்பாய் வடை தயார் செய்வார்கள் மனைவி வடை தட்டுவாள்; கணவன் பெறிய வாணலியில் ஏகப்பட்ட எண்ணையில் வடை பொரிப்பார். வட்டமானவட்டமான வாசனையான வடைகளை சாப்பிட ஆசையாக இருக்கும். நான் செய்த மசால் வடைகள் வட்டமாக இல்லை; ஆனால் நல்ல ருசி . Lakshmi Sridharan Ph D -
வெஜிடபுள் போண்டா (vegetable bonda recipe in tamil)
#npd2 #மீந்த பண்டம்உருளை பொடிமாஸ். கோஸ் கேரட் பட்டாணி கறியமுது -இரண்டும் விரும்பி சாப்பிடுவோம். ஸ்ரீதருக்கு ஸ்நாக் பிடிக்கும். அதனால் இரண்டு மீந்த பொரியல்களையும் சேர்த்து பிசைந்து போண்டா செய்தேன் Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி உருளை மசாலா பரோட்டா(potato masala potato recipe in tamil)
#queen2 #ஆலு பராத்தாஉருளை ஏகப்பட்ட சத்து நிறைந்தது விட்டமின்கள், உலோகசத்துக்கள் நிறைந்து சுவை கூடியது எல்லா வயதினரும் எல்லா தேசமக்களும் விரும்பி சாப்பிடும் கிழங்கு. கோதமையுடன் omega fatty acid நிறைந்த வ்ளாக்ஸ் மாவு சேர்த்து செய்தேன் Lakshmi Sridharan Ph D -
கேல் (kale) ஸ்பினாச் (spinach). பகோடா --கீரை பகோடா (keerai pakoda recipe in Tamil)
இன்று கனு பொங்கல். தக்காளி சாதம், தேங்காய் சாதம் பண்ணீனேன். மொருமொருப்பான பகோடா வேண்டும் சிற்றனத்தை ருசித்து சாப்பிட. கீரைகள் என் தோட்டதில் வளர்கின்றன. வானவில் மாதிரி பல நிறங்கள் , அறுசுவை (இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, காரம், துவற்பு) கலந்த பகோடா கீரை பகோடா. கேல் துளி கசப்பு. இரும்பு மெக்னீஷியம் (மெக்னீஷியம்), பல நலம் தரும் நிறைய ஆரோகியமான உலோக சத்துக்கள் கீரைலே உள்ளன. நீங்கள் கீரை குடும்பதில் உள்ள எல்லா கீரையும் பகோடா பண்ண உபயோகிக்கலாம்.கடலை, அரிசி மாவோடு மிளகாய் பொடி , சுக்கு பொடி, மிளகு பொடி, சீரகப் பொடி உடன் கீரைகளை நன்றாக பிசைந்து, பகோடா பொறித் து சூடான மசாலா டீ (தேயிலை பானம்) யோடு சாப்பிட்டால் என்ன ருசி என்ன ருசி!!! நான் பகோடா செய்வேன். ஸ்ரீதர் தேயிலை பானம் செய்வார்.#book Lakshmi Sridharan Ph D -
பஜ்ஜிகள் பலவிதம்
பஜ்ஜிகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம்எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக். 3 நலம் தரும் காய்கறிகள், வாழைக்காய், கத்திரிக்காய் வாழைப்பூ,-.அரிசி மாவு, கடலை மாவு, மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். #everyday4 Lakshmi Sridharan Ph D -
ஜவ்வரிசி பரோட்டா(javvarisi parotta recipe in tamil)
#PJஜவ்வரிசி முத்துக்கள் சுத்தமான கார்போஹைடிரெட்.ஸ்டார்ச், விரத சாப்பாடிர்க்கு உகந்தது. தசாகளை வலிபடுத்தும். ஜீரணத்திரக்கு நல்லது Lakshmi Sridharan Ph D -
செரா தூள் –ரிப்பன் பகோடா (Ribbon pakoda recipe in tamil)
அம்மா செரா தூள் (wood shavings) என்றுதான் சொல்வார்கள். இந்த பழைய கால ரெசிபியில் அரிசி, கடலை மாவுடன் கூட நலம் தரும் ஸ்பைஸ்கள் சுக்கு, கருப்பு சீரகம், எள்ளு சேர்த்தேன். #deepfry Lakshmi Sridharan Ph D -
உருளை வெங்காயம் சமோசா (Urulai venkayam samosa recipe in tamil)
எல்லோருக்கும் விருப்பமான ஸ்நாக், காக்டெயில் சமோசா -சின்ன சின்ன சமோசாக்கள் #kids1 Lakshmi Sridharan Ph D -
இன்ஸ்டண்ட் உருளைக்கிழங்கு வடை(potato vadai recipe in tamil)
#CF2பண்டிகை என்றால் வடை பாயசம். உருளை கிழங்கு வடை செய்வது சுலப,ம். நல்ல ருசி. பருப்புகளை ஊறவைக்கவில்லை.அரைக்கவில்லை. உளுத்த மாவு, கடலை மாவு, அரிசி மாவு, உருளை துருவல் பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்து செய்த வடை. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு Lakshmi Sridharan Ph D -
சுவை நிறைந்த கத்திரிக்காய் மசாலா பிரியானி(brinjal masala biryani recipe in tamil)
#made1ஓரு தனி சுவை, தனி மணம், கசுப்புமில்லை, துவரப்புமில்லை, Astringent Taste. A, C, K விட்டமின்கள். உலோக சத்துக்கள்: போடாஷியம், மெக்னீஷியம் . கால்ஷியம், ஆயுர்வேதத்திதில் சக்கரை வியாதிக்கு சக்கரை கண்ட்ரோல் செய்ய உபயோக்கிக்க பயன்படுத்துகிறார்கள்சத்து சுவை மணம் நிறைந்த வித்தியாசமான பிரியானி Lakshmi Sridharan Ph D -
மல்டை வெஜ்ஜி பஜ்ஜி (fritters recipe in tamil)
#SA #CHOOSETOCOOK: MY FAVORITE RECIPE நல்ல உணவுபோருட்களை சேர்த்து நல்ல முறையில் செய்வதே என் குறிக்கோள். அதற்காகவே நான் சமைக்கிறேன் டீப் வ்ரை செய்யவில்லை. பஜ்ஜிகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம் எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக். 3 நலம் தரும் காய்கறிகள், ஜுக்கினி, கேரட், கொத்தமல்லி, வெங்காயம். ஸ்பைஸ் பொடிகள் சேர்ந்த சத்தான சுவையான பஜ்ஜி . பக்கோடா என்றும் சொல்லலாம் #SA #CHOOSETOCOOK: MY FAVORITE RECIPE. Lakshmi Sridharan Ph D -
ஜவ்வரிசி இட்லி(javvarisi idly recipe in tamil)
#pjஜவ்வரிசி முத்துக்கள் சுத்தமான கார்போஹைடிரெட்.ஸ்டார்ச், விரத சாப்பாடிர்க்கு உகந்தது. தசைகளை வலிபடுத்தும். ஜீரணத்திரக்கு நல்லது, கூட உருளை, கொத்தமல்லி, ஸ்பைஸ் பொடிகள் ஆரோக்கியமான உணவு பொருட்கள், ஆரோக்கியமான செய்முறை சுவையும் சத்தும் கூடிய ஜவ்வரிசி இட்லி அதுதான் என் குறிக்கோள் Lakshmi Sridharan Ph D -
ஜவ்வரிசி மசால் வடை(javvarisi masal vadai recipe in tamil)
#PJ மர வள்ளி கிழங்கிலிறிந்து தயாரித்த ஜவ்வரிசி கூட உருளை, வெங்காயம் , ஸ்பைஸ் பொடிகள், கொத்தமல்லி, கறிவேப்பிலை. இஞ்சி , பச்சை மிளகாய் சேர்த்து செய்த வாசனையான ருசியான மசால்வடை #pj Lakshmi Sridharan Ph D -
பானி பூரி(pani poori recipe in tamil)
#npd1ரவை டூரம் கோதுமையிலிருந்து செய்தது “Semolina flour or sooji is the coarse, purified wheat middlings of durum wheat.” ஏராளமான ஊட்ட சத்துக்கள் நார் சத்து, விட்டமின்கள் E, B complex (folate, thiamin), செலெனியம், இரும்பு. Potassium, கால்ஷியம், மேக்நீசியம் இன்னும் பல சத்துக்கள். கொழுப்பு இல்லை. மூளைக்கு, இதயத்திர்க்கு, இரத்தத்திர்க்கு, எலும்புக்கு, கிட்னிக்கு நல்லது, type2 diabetes தடுக்கும் பானியில் நலம் தரும் புதினா, கொத்தமல்லி. Lakshmi Sridharan Ph D -
பருப்பு பில்லை (தட்டை), விரத(dal thattai recipe in tamil)
#KJகோகுலாஷ்டமி அன்று செய்தேன். எண்ணையில் பொறிக்கும் ஸ்நாக் மிகவும் ருசி கிருஷ்னர் பிறந்த நாள் அம்மா கொண்டாடுவது போல செய்வேன், வெய்யிலில் அடுப்பின் பக்கத்தில் எண்ணையில் பொறிப்பது எனக்கு இஷ்டமில்லை. நெய்வேதியத்தீர்க்காக செய்தேன் ஸ்ரீதர் விரும்பி சாப்பிடுவார் Lakshmi Sridharan Ph D -
சிகப்பு கிட்னி பீன்ஸ் (red kidney beans) கூட்டு
#nutritionஏகப்பட்ட நார் சத்து, உலோக சத்து (கால்ஷியம், இரும்பு, பொட்டேசியம்) விட்டமின்கள் (k, folate).புரத சத்து. கொலோன் புற்று நோய் தடுக்கும், எடை குறைக்கும், இதயத்திர்க்கு நல்லது. ரத்ததில் சக்கரை கண்ட்ரோல் செய்யும். சுவை சத்து வாசனை நிறைந்த கூட்டு Lakshmi Sridharan Ph D -
ரவா வடை(rava vadai recipe in tamil)
#ed2இந்த ரெஸிபி (SKC Sweet, Kaaram, coffee) இனிப்பு, காரம், காப்பிக்குஏற்றது. ஸ்ரீதர் எப்பொழுதும் இப்படிதான் சொல்வார்.சத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய ரவா வடை Lakshmi Sridharan Ph D -
வெஜ்ஜி வ்ரிட்டர்
#kkவளரும் பசங்களுக்கு ஆரோக்கியமான உணவே கொடுக்கவேண்டும் எல்லோரும் குழந்தைகள் உள்பட மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக். நலம் தரும் காய்கறிகள், வாட்டர் க்ரஸ், கேரட், கேல்,கொத்தமல்லி, வெங்காயம். ஸ்பைஸ் பொடிகள் சேர்ந்த சத்தான சுவையான வ்ரிட்டர் பஜ்ஜி என்றும் சொல்லலாம். ஷேல்லோ வ்றையிங். Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (2)