கொத்தமல்லி சட்னி(coriander chutney recipe in tamil)

Hema Madhu
Hema Madhu @hema615

கொத்தமல்லி சட்னி(coriander chutney recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 பேர்
  1. 1 டீஸ்பூன் கடலை பருப்பு
  2. 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  3. சிறிதளவுதேங்காய்
  4. 4 பச்சை மிளகாய்
  5. கால் கட்டுகொத்தமல்லி
  6. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் என்னை சேர்த்து அதில் உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பிறகு கொத்தமல்லியை வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும் என்ன தேங்காயை அறிந்து அதையும் வதக்கி எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    இப்போது அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு உப்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Hema Madhu
Hema Madhu @hema615
அன்று

Similar Recipes