தலைப்பு : ரோஸ் லெமன் சர்பத்

G Sathya's Kitchen @Cook_28665340
சமையல் குறிப்புகள்
- 1
பதாம் பிசினை 8 மணி நேரம் ஊற வைத்து ரோஸ் எசன்ஸ்,லெமன்,சர்க்கரை,தண்ணீர்,ஐஸ் கட்டிகளை சேர்த்து கலந்து கொள்ளவும் குளிர்ச்சியான ரோஸ் லெமன் சர்பத் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
ரோஸ் மில்க் ஜிகர்தண்டா
#friendship day இந்த பானம் என் தோழமை தோழி சித்ரா குமார் அவர்களுக்கு செய்கின்றது இதுகுளுமையானது நிறைய நிறைய நேரம் எடுத்துக் கொள்ளாது மிகவும் எளிதாக செய்து கொடுத்துவிடலாம் முன்னேற்பாடாக பால் காய்ச்சி வைத்திருந்து பாதாம் பிசின் ஊறவைத்து வைத்திருந்தால் திடீர் விருந்தாளியை கூட மகிழ்வாக வரவேற்கலாம் ஜில் ஜில் கூல் கூல் மல்மல் ஜெயக்குமார் -
-
-
ரோஸ் சிரப்(rose syrup recipe in tamil)
எந்த விதமான கலர் மற்றும் ரசாயனமும் இல்லாமல் மிகவும் எளிய முறையில் வீட்டுலயே எப்படி தயாரிக்கலாம் என்று பார்ப்போம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
ஆப்பிள் ரோஸ் பெர்ரி மில்க் ஷேக்🍓
#goldenapron3 #bookபொதுவாக குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம், ஜூசஸ் ,மில்க் ஷேக் போன்றவை மிகவும் பிடிக்கும். அதிலும் அவர்களுக்கு புதுமையாக, வித்தியாசமாக, ஏதாவது செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவர். இதுவும் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி வேப்பர் பிஸ்கட் கொண்டு செய்த மில்க் ஷேக் ஆகும். வீட்டிலேயே தயாரித்த வெயில் காலத்திற்கு தகுந்த குளிர்பானம் ஆகும். Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பாதாம் பிசின் ரோஸ் மில்க்
#summer - வெயில் காலங்களில் உடல் உஷ்ணத்தை குறைக்கிறதுக்கு பாதாம் பிசின் ரொம்பவே உதவுகிறது... Nalini Shankar -
குளிரூட்டும் ரோஸ் மில்க் (Kulirootum Rose Milk Recipe in Tamil)
பாலில் அதிகப்படியான கால்சியம் உள்ளது அதனால் இது இந்த வெயில் காலங்களில் குடிப்பது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. Sangaraeswari Sangaran -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14812638
கமெண்ட்