மேங்கோ பலுடா (Mango falooda Recipe in Tamil)

#mango
#nutrient3
மாம்பழத்தில் குறைந்த கலோரி உள்ளது. இதில் ஃபைபர் அயன் விட்டமின் ஏ சி இ மற்றும் கால்சியம் நிறைந்தது
மேங்கோ பலுடா (Mango falooda Recipe in Tamil)
#mango
#nutrient3
மாம்பழத்தில் குறைந்த கலோரி உள்ளது. இதில் ஃபைபர் அயன் விட்டமின் ஏ சி இ மற்றும் கால்சியம் நிறைந்தது
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மாம்பழத்தை சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும்
- 2
கண்ணாடி டம்ளரில் முதலில் மூன்று ஸ்பூன் மிக்ஸியில் அரைத்த மாம்பழத்தை சேர்க்கவும் அதன் மேல் 2 ஸ்பூன் வடித்து வைத்திருக்கும் சேமியாவை சேர்க்கவும் அதன் மேல் 2 ஸ்பூன் சப்ஜா விதை சேர்க்கவும் இரண்டு ஸ்பூன் பால் மற்றும் மில்க்மெய்ட் கலந்து வைத்திருக்கும் கலவையை சேர்க்கவும் ஜெல்லி துண்டுகளை சேர்க்கவும் வெண்ணிலா அல்லது மேங்கோ ஐஸ்க்ரீம் சேர்க்கவும். சுவையான வீட்டிலேயே செய்த மேங்கோ பலூடா ரெடி
- 3
விருப்பப்பட்டால் பழங்களை பொடியாக நறுக்கி மேலே தூவிக் கொள்ளலாம் முந்திரி பிஸ்தா பாதாமை நெய்யில் வறுத்து பொடித்து தூவிக் கொள்ளலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மேங்கோ லஸ்ஸி(Mango lassi recipe in tamil)
#mango #goldenapron3 #nutrient3 மாம்பழத்தில் நார் சத்து உள்ளது Soulful recipes (Shamini Arun) -
-
மேங்கோ குல்கந்து ட்ரிங்(mango gulkhand drink recipe in tamil)
#Sarbathஇந்த வெயிலில் இது மிகவும் குளிர்ச்சியான ஆரோக்கியமான டிரிங் Sudharani // OS KITCHEN -
மேங்கோ coconut லட்டு (Mango coconut laddu recipe in tamil)
#nutrient3 #mango #goldenapron3 ( மாம்பழத்தில் நார் சத்து உள்ளது, தேங்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது ) Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
-
-
மேங்கோ rabdi (Mango rabdi recipe in tamil)
#mango #nutrient3 #goldenapron3 மாம்பழத்தில் நார் சத்து அதிகம் உள்ளது Soulful recipes (Shamini Arun) -
-
-
மாம்பழ புளிசேரி (Mambazha pulissery recipe in tamil)
#nutrient3 #mango #goldenapron3 மாம்பழத்தில் நார் சத்து அதிகம் உள்ளது Soulful recipes (Shamini Arun) -
-
* மேங்கோ, கஸ்டர்டு, மில்க் ஷேக் *(mango custard milkshake recipe in tamil)
#qkஇதில் வைட்டமின் பி6, நார்ச்சத்து, அதிகம் உள்ளது.வைட்டமின்ஏ, வைட்டமின் சி உள்ளது.பொட்டாசியம், மக்னீசியம், காப்பர் அதிகம் உள்ளது. Jegadhambal N -
மேங்கோ அகர் அகர் /கடல்பாசி (Mango agar agar / kadalpaasi recipe in tamil)
#mango#nutrient3 Jassi Aarif -
பாசிப்பருப்பு ஃப்ரை (Paasiparuppu fry Recipe in Tamil)
#nutrient2#bookலாக்டவுன் சமயத்தில் இந்த பாசிப்பருப்பு ஃப்ரை கிடைக்காததால் வீட்டிலேயே செய்து பார்த்தேன் நன்றாக வந்தது என் பசங்களுக்கு மிகவும் பிடித்த ஸ்நாக்ஸ் Jassi Aarif -
மாங்கோ ஓரியோ பர்ஃபைட் (Mango oreo purfite recipe in tamil)
#mango#goldenapron3#nutrient3Sumaiya Shafi
-
-
மேங்கோ லஸ்ஸி (Mango lassi recipe in tamil)
மாம்பழம் நார்ச்சத்து மிகுந்த பழமாகும்.#nutrient3#mango#family மீனா அபி -
Mango pie (Mango pie Recipe in Tamil)
#mango #nutrient3 #familyமாம்பலத்தில் நார் சத்து மிகுந்து உள்ளது. MARIA GILDA MOL -
Mango fritters (Mango fritters recipe in tamil)
#mango #nutrient3 #familyமாம்பலத்தில் நார் சத்து மிகுந்து உள்ளது. MARIA GILDA MOL -
மேங்கோ கொலாடா (Mango kollada recipe in tamil)
இதுவொரு கரீபிய நாடு பானம் கோடை காலத்திற்கு ஏற்றது. மாம்பழமும் தேங்காய் பாலும் சேர்ந்து சிறந்த பானம். இது செய்து பாருங்கள் உங்கள் கருத்துக்களை பகிருங்கள். #book #nutrient3 #mango Vaishnavi @ DroolSome -
-
Mango cake🍰 (Mango cake Recipe in Tamil)
#Nutrient3 #Mango #golden apron3மாம்பழத்தில் உடலுக்கு தேவையான நார்சத்து மற்றும் இரும்பு சத்து கால்சியம் சத்துககள் உள்ளது. நட்சத்திரம் மற்றும் பிறை வடிவில் இந்த கேக் அலங்கரித்து உள்ளதால் ரமலான் சிறப்பு இனிப்பாக இஸ்லாமிய நண்பர்களுக்கு இதை தருகிறேன். ரமலான் நல் வாழ்த்துக்கள். Meena Ramesh -
-
-
-
மாம்பழம் அகர் அகர் புட்டிங் (Maambalam agar agar pudding recipe in tamil)
#goldenapron3#nutrient3#family#mango Fathima Beevi Hussain
More Recipes
கமெண்ட்