ரசப்பொடி

#book
ரசப்பொடி வீட்டில் இருந்தால் மிக எளிதில், விரைவில் ரசம் வைத்து விடலாம்.
ரசப்பொடி
#book
ரசப்பொடி வீட்டில் இருந்தால் மிக எளிதில், விரைவில் ரசம் வைத்து விடலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
சீரகம், மிளகு, கொத்தமல்லி, மூன்றையும் கலந்து எடுத்து வைத்துக் கொள்ளவும், மிளகாயை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும், துவரம் பருப்பு, மற்றும் பெருங்காயத்தூள் கருவேப்பிலை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
கடாயை அடுப்பில் வைத்து சூடு ஏறியவுடன்,பெருங்காயத்தூள் முதலில் போட்டு அதனுடன் சீரகம் மிளகு கொத்தமல்லி சேர்க்கவும், துவரம் பருப்பை சேர்க்கவும், வாசம் வரும் வரை எல்லாவற்றையும் வறுக்கவும்,. சூடு ஏறும் வரை வறுத்தால் இவற்றை தனியாக எடுத்து வைத்துவிட்டு வரமிளகாயை லேசாக சிவக்கும் வரை வறுக்கவும், அதனுடன் கறிவேப்பிலை சேர்க்கவும்.
- 3
அனைத்து பொருட்களையும் ஒன்று சேர்த்து,ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு சிறிது கரகரப்பாக அரைக்கவும். காற்றுப் புகாத டப்பாவில் போட்டு நன்றாக மூடி வைத்துக் கொள்ளவும். அப்பொழுதுதான் ரசப்பொடி வாசம் போகாது. இனி மிக எளிதாக ரசம் வைக்க ரசப்பொடி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரசப்பொடி(Rasapodi recipe in tamil)
#powetரசம் பொடி தயாரித்து வைத்துக் கொண்டோம் என்றால் ரசம் வைப்பது எளிதான காரியமாகும் தினம் நாம் மதிய உணவில் ரசம் சேர்த்துக்கொள்வது உடம்பிற்கு தேவைப்படும் அத்தனை நல்ல பொருள்களும் ரசத்துடன் சேர்க்கிறோம். ஆகையால் ரசம் சாப்பிடுவதால் நம் உடலில் நோய் அண்டாது. Santhi Chowthri -
-
ரசப்பொடி(rasam powder recipe in tamil)
வீட்டு முறைப்படி வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்யும் ரசப்பொடி நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும். Rithu Home -
-
-
ரசப்பொடி (Rasa podi recipe in tamil)
இந்த முறையில் ரசப்பொடி வறுத்து அரைத்து ,செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும் #home Soundari Rathinavel -
-
மைசூர் ரசம்(Mysore Rasam recipe in Tamil)
#karnataka*ஒரு தென்னிந்திய உணவு ரசம் இல்லாமல் முழுமையடையாது. இந்திய சூப்பாகக் கருதப்படும் இது செரிமானத்தை மேம்படுத்தும் பொருட்களால் நிரம்பியுள்ளது*பெயர் குறிப்பிடுவது போல மைசூர் ரசம் கர்நாடக உணவில் கட்டாயம் இருக்க வேண்டிய உணவு. இது சூடான வேகவைத்த அரிசியுடன் பரிமாறபடும். kavi murali -
-
-
பொடி ரசம் (Podi Rasam recipe in Tamil)
* இந்த ரசம் ரெடிமேடாக கிடைக்கும் ரச பொடியை வைத்து செய்தது. kavi murali -
பீன்ஸ் உசிலி(Beans Usili Recipe in Tamil)
*பீன்ஸ் மற்றும் கடலை பருப்பு சேர்த்து செய்வதால் இது ஒரு சத்து மிகுந்த காய்கறி வகையாக இருக்கும். kavi murali -
பருப்பரிசி சாதம்
#lockdown #book எல்லோர் வீட்டிலும் எப்பொழுதும் அரிசி பருப்பு இருக்கும் . இவை இரண்டையும் வைத்து இந்த லாக்டவுன் நேரத்தில் பருப்பு அரிசி சாதத்தை செய்தேன். புரோட்டின் மிகுந்த உணவாகும். சூடாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
சேப்பங்கிழங்கு அன்னாசி மோர் குழம்பு (Seppakilanku annaasi morkul
#Kerala #photo மோர்குழம்பு கேரளாவில் மிகவும் முக்கியமான உணவாகும்.பெரும்பாலும் கேரள மக்கள் அனைவரும் மதிய உணவில் காய்கறிகள் சேர்த்து மோர் குழம்பு வைப்பார்கள். அதேபோல் கிழங்கு வகைகளும் அதிகம் சேர்த்துக் கொள்வார்கள்.இன்று அவர்கள் செய்யும் முறையில் சேப்பங்கிழங்கு மற்றும் அன்னாசி பழம் சேர்த்து இந்த மோர் குழம்பு செய்தேன். Meena Ramesh -
-
-
-
பொடி இட்லி பிரை
#இட்லி #bookவிரைவில் மிக எளிதாக செய்யக்கூடிய இட்லி ஃப்ரை.இதுவும் லஞ்ச் பாக்ஸ் டிபனுக்கு மிகவும் ஏற்ற உணவு. Meena Ramesh -
-
ரசம் சாதம் (Rasam satham recipe in tamil)
#onepotஇந்த மாதிரி ரசம் சாதம் எனக்கு ரொம்ப பிடிக்கும். எப்போதோ ஒரு முறை பெங்களூர் இஸ்கான் கோவிலில் இதை பிரசாதமாக சாப்பிட்டிருக்கிறேன். அந்த சுவையை ஞாபகம் வைத்து இன்று இந்த ரசம் சாதம் செய்தேன். குழந்தைகளுக்கு நாம் ஊட்டிவிடும் உப்பு பருப்பு சேர்த்த ரசம் சாதம் தான் இது. Meena Ramesh -
-
ஒயிட் சாஸ் பாஸ்தா
#lockdown2 #bookலாக் டவுன் காலத்தில் நம்மால் வெளியில் சென்று ஹோட்டலில் சாப்பிட முடியாத நிலைமை.அதனால் பாஸ்தா பாக்கெட் வீட்டில் இருந்தது. கேரட் குடைமிளகாய் இரண்டும் வீட்டில் இருந்தது. அன்று கார்ன் கிடைத்தது.இவைகளை வைத்து இந்த பாஸ்தா செய்தேன். ஹோட்டல் சுவை கிடைத்தது.அனைவரும் விரும்பி சுவைதோம். Meena Ramesh -
-
-
-
தயிர் வெண்டைக்காய்
#GA4 இந்த வெண்டைக்காய் மிகவும் ருசியாகவும் தயிரை வைத்து செய்யக்கூடிய ஒரு ரெசிபி Cookingf4 u subarna -
ரவா வெண்பொங்கல் /மிளகு பொங்கல்
#Lockdown#Bookநமது அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட முதல் தினமே நான் தேவையான பொருட்களை வாங்கி வைத்து விட்டேன். அதில் நான் இரண்டாவதாக வாங்கிய பொருள் ரவை ஏனெனில் ரவையை பயன்படுத்தி பலவிதமான உணவு வகைகள் சமைக்கலாம். அதனால் அதை முன்கூட்டியே வாங்கி வைத்து விட்டேன். வழக்கம்போல் ரவையை பயன்படுத்தி உப்புமா செய்யாமல் நான் புதுவிதமான மிளகு பொங்கல் அதாவது வெண்பொங்கல் செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது. பாசிப்பருப்பு சேர்த்து செய்ததால் மிகவும் சத்தும் கூட. என்னிடம் இருக்கும் குறைவான பொருட்களை வைத்து தயாரித்து நிறைவான காலை உணவாக சாப்பிட்டோம். எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். அதன் செய்முறையை தற்போது பார்ப்போம். Laxmi Kailash -
-
சென்னை ரோட்டுக்கடை மீன் வருவல்
#vattaram இந்த மீன் வருவல் சென்னை கடற்கரையில் ருசியாக செய்து தரப்படும் மீன் வறுவல் Cookingf4 u subarna -
இடிச்ச மிளகு ரசம்
#lockdown1 #book இந்த நேரங்களில் எங்கள் வீட்டில் அதிகமா செய்யும் ஒரு குழம்பு மிளகு ரசம், உணவும் மருந்தாகும், MARIA GILDA MOL
More Recipes
கமெண்ட்