சமையல் குறிப்புகள்
- 1
சுத்தம் செய்த கனவா மீனை சிறிய வளையங்களாக / நீட்ட வடிவங்களில் வெட்டி வைக்கவும்
மேலே குறிப்பிட்டுள்ள அணைத்து மசாலாவையும் 30 நிமிடம் சேர்த்து பிரட்டி ஊற வைக்கவும். - 2
கடாயில் பொரிக்கும் அளவு எண்ணெய் சேர்த்து சூடானபின் பிரட்டி வைத்த கனவா மீண் துண்டுகளை ஒன்றுஒன்றாக சேர்க்கவும்.மிதமான தீயில் வைத்து வதக்கவும்.
கனவா மீன் வதங்கும் பொழுது தண்ணீர் விட்டு வரும்.அதனால் கூடுதலாக தண்ணீர் சேர்க்க தேவை இல்லை. - 3
மீன் நன்றாக வேக மூடிவைத்து வதக்குங்கள், கடாயில் ஒட்டிக்கொள்ளாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.
எண்ணெய் பிரிந்த தன்மை வரும்வரை மிதமான தீயில் வதக்குங்கள். - 4
எண்ணெய் பிரிந்த தன்மை வரும்வரை மிதமான தீயில் வதக்குங்கள்.
சுவையான கனவா மீன் ரோஸ்ட் தயார்.
சாதம் / சப்பாத்தி உடன் சேர்த்து பரிமாறுங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கனவா மீன் தொக்கு
வைட்டமின் சத்து நிறைந்த மீன் வகைகள் சாப்பிடுவது நல்லது, சூடான சாதத்துடன் சாப்பிட கனவா மீன் (கடம்பா மீன்) தொக்கு சூப்பராக இருக்கும்.#nutrient2 Nandu’s Kitchen -
-
-
-
-
செங்கல்பட்டு இறால் ரோஸ்ட் (Tawa prawn masa roast)
#vattaramசெங்கல்பட்டு மாவட்ட அசைவ உணவகங்களில் பிரபலமான இறால் ரோஸ்ட் செயல் முறை விளக்கம் இங்கு காண்போம். karunamiracle meracil -
-
-
-
-
-
-
-
-
-
-
சிக்கன் தேங்காய் வறுவல்(Chicken thenkai varuval recipe in tamil)
# NV - என்னுடன் வீட்டில் சிக்கன் தேங்காய் வறுவலை கன்னியாகுமரி பாணி உண்மையான ரெசிபியாக மாற்றுவது எப்படி என்பதை அறிக.இந்த உணவு சோறு மற்றும் ரசத்துடன் சுவையாக இருக்கும். Anlet Merlin -
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்