சமையல் குறிப்புகள்
- 1
பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி,பூண்டு, குடமிளகாய் பொடியாகநறுக்கவும். காலிபிளவர் சுடுதண்ணீரில் போட்டு எடுத்து கொள்ளுங்கள். உருளைகிழங்கு நறுக்கி வேக வைக்கவும்.
- 2
ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் சேர்த்து வதக்கவும். பிறகு பொடியாகநறுக்கிய எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் போடவும். நன்றாக வதக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
வேக வைத்து உள்ள உருளைக்கிழங்கு, காலிபிளவர் போட்டு வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும். கெட்டியான பதம் பார்த்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். சிறிது நெய் ஊற்றி பரிமாறவும்.
- 4
சப்பாத்தி, பட்டர் நாண் சூப்பர் சைடீஸ். ஆலு கோபி மாசலா.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
160.ஆலு கோபி உலர்
காலிஃபிளவர் மற்றும் உருளைக்கிழங்கின் எளிய கலவையான அரிசி மற்றும் ரோட்டிக்கான ஒரு நல்ல அழகு. Meenakshy Ramachandran -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
#myfirstrecipe #என்முதல்ரெசிபி ஹைதராபாத் ஆலு தம் பிரியாணி
வீட்டில் வேறு காய்கறிகள் எதுவும் இல்லாதபோது உருளைக்கிழங்கு மட்டும் இருந்தது. உருளைக்கிழங்கு வைத்து பொறியல்,வருவல்,குழம்பு மற்றும் எப்போதும் செய்யும் உணவு வகைகள் இல்லாமல் புதிதாக ஏதாவது செய்ய முடியுமா என்று என் கணவர் கேட்டார். எல்லோரும் விரும்பும் படியும் இருக்க வேண்டும் எனச் சொன்னார். சற்று நேரம் யோசித்த எனக்கு, எல்லாரும் வேண்டாம் என்று சொல்லாத , மீண்டும் சாப்பிடத் தூண்டும் பிரியாணி செய்யலாமே என்ற எண்ணம் உதித்தது. எனது சிறு வயதில், ஏதோ ஒரு தொலைக்காட்சியிலோ அல்லது பெரியவர்கள் யாரோ சொல்லியோ கேள்வியுற்றிறுக்கிறேன்.அதை நினைவு கூர்ந்து இந்த பிரியாணி செய்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றேன்.Arusuvaisangamam
-
*ஆலூ, பீஸ், கேப்ஸிகம் கிரேவி*(peas potato capsicum gravy recipe in tamil)
#ctகிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இந்த கிரேவி, சப்பாத்தி, நாண்,பூரி,புல்கா, அனைத்திற்கும், சைட்டிஷ்ஷாக பயன்படும். Jegadhambal N -
*நார்த் இண்டியன் வெஜ் கடாய் கிரேவி*(veg kadai gravy recipe in tamil)
இது வட மாநிலத்தில் மிகவும் பிரபலமான ரெசிபி.நான் வீட்டில் உள்ள காய்கறிகளை கொண்டு செய்தேன்.மிகவும் அருமையாக வந்தது. Jegadhambal N -
-
-
மட்டன் எலும்பு சூப் (Mutton elumbu soup recipe in tamil)
இந்த சூப் உடம்புக்கு மிகவும் நல்லது சளி பிடித்தவர்களுக்கு இந்த சூப் செய்து சூடாக கொடுத்தால் சளி தொந்தரவுகள் நீங்கும் #GA4#week3 mutharsha s -
கோபி 65
#Lockdown2#Goldenapron3#bookஒரு காலிபிளவர் இருந்தது அதில் கோபி 65 செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது. இதை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அனைவருக்கும் விருப்பமான ஸ்னாக்ஸ். sobi dhana -
-
-
-
வெஜ் கடாய் கிரேவி கோதுமை பரோட்டா (Veg kadaai gravy kothumai parotta recipe in tamil)
#ve G Sathya's Kitchen -
ஆலு கோபி மசாலா கறி(aloo gobi masala cury recipe in tamil),
#RDகாலிஃப்ளவர், பச்சை பட்டாணி, கேரட், உருளை மசாலா கறிஇது பஞ்சாபி ரெஸிபி. என் பஞ்சாபி தோழி பல்ஜீத் மிகவும் சுவையாக செய்வாள்இந்த ரெஸிபியில். நோய் தடுக்கும் எல்லா விட்டமின்களும், உலோகசத்துக்களும், நார் சத்ததுக்களும், புரதமும் ஏராளமாக உள்ளன Lakshmi Sridharan Ph D -
-
Salem special settukadai mix masala chat
#இந்த சேட்டு கடை மிக்ஸ் எங்கள் சேலம் பஜாரில் சின்ன இடத்தில் உள்ள.து இது எனக்குத் தெரிந்து 45 வருடமாக மூன்று தலைமுறையாக அவர்கள் செய்து தருகிறார்கள். நான் எனது கிட்டத்தட்ட என் 7 வயது முதல் சாப்பிட்டு வருகிறேன்.இன்றும் இந்த கடைக்கு சென்று சாப்பிட்டு வருகிறேன். இன்றுவரை இது போன்ற சாட் மிக்ஸ் வேறு எங்கும் சாப்பிடவில்லை .எப்போதும் இவர் கடையில் கூட்டம் இருக்கும். சில சமயம் எட்டு மணிக்கு மேல் போனால் கிடைக்காது. நான் இந்த முறை அந்த தம்பியிடம் இந்த டேஸ்ட் இவ்வளவு வருடம் நான் சாப்பிட்டு உள்ளேன் இதே போல் நான் செய்து காட்டுகிறேன் என்று சவால் விட்டு வந்தேன். சாப்பிட்ட டேஸ்ட் வைத்து எப்படி செய்து இருப்பார் என்று கணித்து அதேபோல் செய்து அவருக்கும் ஒரு பாக்ஸில் கொண்டு போய் கொடுத்தேன் அந்த தம்பி பாராட்டினார். இன்று வரை இந்த டேஸ்ட் வேறு எந்த சாட் கடையிலும் கிடைத்ததில்லை. Meena Ramesh -
More Recipes
கமெண்ட்