சமையல் குறிப்புகள்
- 1
க. பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், வரமிளகாய் வறுத்து ஆற வைத்து விடவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். புளி ஊற வைக்கவும்.
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வரமிளகாய் கிள்ளி போட்டு கறிவேப்பிலை சேர்த்து பெருங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு பாத்திரத்தில் போட்டு விடவும். பிறகு ஒரு வாணலியில் புளியை கரைத்து ஊற்றி கொதிக்கவிடவும்.
- 3
மஞ்சள் தூள் 1ஸ்புன் போட்டு கொதிக்கவிடவும. எண்ணெய் 6ஸ்புன் ஊற்றி கொதிக்கவிடவும். மிக்ஸியில் அரைத்த பவுடரை புளி தண்ணீர்வுடன் சேர்த்து நன்கு கலந்து விடவும். நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்கவிடவும். புளி காச்சல் ரெடி.
- 4
வடித்த சாதத்தில் எண்ணெய் ஊற்றி ஆறவிடவும். பிறகு புளி காச்சல் போட்டு நன்றாக கலக்கவும். புளி சாதம் ரெடி. தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
இட்லி, சின்ன வெங்காயம் சாம்பார்
#Combo special 1இட்லிக்கு சாம்பார் தான் சரியான மேட்ச். இந்த சின்ன வெங்காயம் சாம்பார் இன்னும் சூப்பராக இருக்கும். Sundari Mani -
-
-
பனிர் கத்திரிக்கா பொரியல் (Paneer kathirikka poriyal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பனிர் கத்திரிக்கா பொரியல்.ரசம் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்#GA4Week9 Sundari Mani -
புளி சட்னி
#WDDedicated to my daughter and my mom .மிகவும் சுவையாக உடனே செய்யக்கூடிய புளி சட்னி Vaishu Aadhira -
பச்சரிசி புளி சாதம் (Pacharisi pulisatham recipe in tamil)
# Pooja( வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)மிகவும் சுவையாக மற்றும் மணமாக இருக்கும் புளி சாதம் Vaishu Aadhira -
மிளகு சாதம், pepper rice
இந்த மழை காலத்தில் சாப்பிட்டால் காரசாரமாக இருக்கும். சளி பிடிக்காமல் இருக்கலாம் #pepper Sundari Mani -
ஈஸியான புளி குழம்பு
#lockdownIntha ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் காய் கறிகள் எதுவும் கிடைப்பது இல்லை. காய் இல்லையா கவலையை விடுங்க. இந்த புளி குழம்பு வெச்சி சாப்பிடுங்கள் Sahana D -
-
-
மிளகு சாதம்
#pepperசளிக்கு, இருமலுக்கு ஏற்ற உணவு வாரம் ஒரு முறை மிளகு சாதம் செய்து சாப்பிடலாம். Gayathri Vijay Anand -
கத்திரிக்காய் சாதம் /Vangibath
#கோல்டன் அப்ரோன் 3#lockdown 1இதுவொரு அவசர கால நடைமுறை.கொரோனா வைரஸ் பரவியதால் லாக் டவுன் அறிவித்தது மத்திய அரசு ,லாக் டவுன் எனப்படுவது மக்கள் தங்கள் பகுதியில் இருந்து வெளியே வரக் கூடாது .இந்த சமயத்தில் மளிகை கடைகளில் நமக்கு தேவையான சாமான்கள் அனைத்தும் கிடைக்காது. காய்கறிகளிலும் குறைந்த அளவே கிடைக்கும் .இன்று சமைக்க கத்திரிக்காய் இருந்தது. கத்திரிக்காயில் சாதம் ,சாம்பார் பொரியல் ,சட்னி செய்யலாம் .இன்று நானும் என் சகோதரியும் கத்திரிக்காய் சாதம் செய்தோம் .சுவையாக இருந்தது. Shyamala Senthil -
-
வாழைக்காய் மீன் கண்டம்#GA4. Week. 2
சாம்பார் சாதம், தயிர் சாதம் எல்லாவற்றிற்கும் சூப்பராக மேட்ச் ஆகும். #GA4. Week 2 Sundari Mani -
புளி சாதம் (Pulisatham Recipe in Tamil)
#Nutrient2#bookபுளி சாதம் செய்ய புளி குழம்பு செய்வது எப்படி ?நான் புளி குழம்பு செய்முறையை செய்து ,பிறகு புளி சாதம் செய்தேன் .சுவை சூப்பர் . Shyamala Senthil -
-
-
-
பீர்க்கங்காய் தோல் துவையல் (Peerkankaai thol thuvaiyal recipe in tamil)
இது சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும் சத்தான உணவு.ரத்ததை சுத்தப்படுத்தும். வைட்டமின் சி நிரைய உள்ளது. ரசம் சாதத்துடன், சாம்பார் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். #அறுசுவை5 Sundari Mani -
நெல்லிக்காய் சாதம் (Nellikai satham recipe in tamil)
#GA4#WEEK11#Amlaஈஸியா செய்யலாம் #GA4#WEEK 11#Amla A.Padmavathi -
பச்சரிசி புதினா சாதம் (Pacharisi puthina satham recipe in tamil)
#pooja (வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)எளிதாக உடனே செய்யக்கூடிய சாதம் Vaishu Aadhira -
-
சத்துக்கள் நிறைந்த சுவையான எள்ளு சாதம்
#onepot எள்ளு சாதம் செய்ய முதலில் கடாயில் எள்ளைட்ரையாக வறுத்து கொள்ளவும் பிறகு கடலைபருப்பு உழுந்து பருப்பு வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து ட்ரையாக வறுக்கவும் வறுத்து ஆறியவுடன் மிக்சியில் கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும் பிறகு கடாயில் நல்ணலெண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு கடலைபருப்பு வரமிளகாய் கறிவேப்பிலை தாளித்து அரைத்த பவுடர் சேர்த்துதேவையான உப்பு வடித்த சாதம் சேர்த்து கிளறினால் சுவையான சத்துக்கள் நிறைந்த எள்ளுசாதம் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் புத்துணர்ச்சி தரக் கூடியசூப்பராண சாதம் தயார்👌 Kalavathi Jayabal -
தயிர் சாதம்
#Everyday2அடிக்கிற வெயில அடுப்பு பக்கம் நிற்கவே முடியாது இதுல மதிய நேரத்தில கூட்டு பொரியல் கிரேவி இப்படி வேர்க்க விறுவிறுக்க செய்ய மிகவும் சிரமமாக இருக்கும் அத தவிர்க்க இந்த மாதிரி சுடச்சுட சாப்பாடு மட்டும் வைத்து சிம்ப்ளா தயிர் சாதம் செஞ்சா அசத்தலா இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
More Recipes
கமெண்ட்