அவல் - ஒரு கப் • நெல்லிக்காய் - 4 பெரியது • கடுகு - அரை டீஸ்பூன் • உளுத்தம்பருப்பு, நிலக் கடலை - தலா ஒரு டீஸ்பூன் • பச்சை மிளகாய் - 2 பெருங்காயத்தூள் - சிறிதளவு • மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை • கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை - சிறிதளவு • எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு