தினை இனிப்பு கொழுக்கட்டை (Foxtail Millet dumplings) (Thinai inippu kolukattai recipe in tamil)

Iyarkai Unavu
Iyarkai Unavu @cook_26210643

தினை இனிப்பு கொழுக்கட்டை (Foxtail Millet dumplings) (Thinai inippu kolukattai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 250கிதினை
  2. தேங்காய் துருவல், நறுக்கிய முந்திரி ,பாதாம்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் தினை அரிசியை 10 நிமிடம் தீயை குறைத்து வைத்து வறுக்கவும்.

  2. 2

    பின்னர் வறுத்த தினை அரிசியை நன்கு ஆறவிடவும்

  3. 3

    குறைந்தது 30நிமிடம் ஆறியதும் அதை நன்கு பொடியாக அரைத்து ஜலித்துக் கொள்ளவும்.

  4. 4

    ஒரு கடாயில் 2டம்ளர் தண்ணீர் சேர்ந்து கொதிக்க விடவும். இதில் நன்றாக ஜலித்த 1கப் தினை அரிசி மாவை சேர்ந்து 2 நிமிடம் கிளறி அடுப்பை அணைத்து 5 நிமிடம் மூடி வைக்கவும்

  5. 5

    பின்னர் கையில் எண்ணெய் தேய்த்து கொழுக்கட்டைகளாக செய்து பூரணம் நிரப்பி இட்லி தட்டில் வைத்து 6 முதல் 10 நிமிடம் வேக வைத்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Iyarkai Unavu
Iyarkai Unavu @cook_26210643
அன்று

Similar Recipes