சமையல் குறிப்புகள்
- 1
வெள்ளை கொண்டைக்கடலையை நன்கு கழுவி 10 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும் பின்பு குக்கரில் சேர்த்து 3 கப் தண்ணீர் சேர்த்து ஒரு 15 விசில் விட்டு எடுக்கவும் கடையை தனியே எடுத்து விட்டு மீதமுள்ள தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ளவும் என்று கூறுவார்கள். இந்த அக்வா பாபாவை தேவையான அளவு எடுத்து விட்டு மீதமுள்ளதை பிரீசரில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
- 2
50 எம்எல் அக்வா பாபா பவுலில் சேர்த்து நன்கு பிசையவும் பொங்கி நுரைத்து வரும் அதனுடன் சர்க்கரை பாதாம் பொடி சத்து மாவு முதலியவற்றை சேர்த்து நன்கு பிசையவும் பிறகு
- 3
அவனை பிரிக்ஸ் செய்து பட்டர் பேப்பரில் இந்த கலவையை பரப்பி நமக்கு பிடித்த வடிவத்தில் துண்டுகளாக விட்டு மிதமான தீயில் 25 நிமிடம் வேக வைத்து எடுத்தால் சுவையான பாதாம் பிஸ்கட் தயார்.
- 4
இந்த பாதாம் பிஸ்கட் செய்வதற்கு பேக்கிங் சோடா தேவை இல்லை.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஆர்காட் மக்கன் பேடா😋😋😋🧆🧆
#vattaram நம் நாட்டில் எந்த ஒரு பண்டிகையும் இனிப்பு இல்லாமல் நிறைவடையாது. அத்தகைய தருணங்களில் இந்த மக்கன் பேடா ஒரு சிறந்த இனிப்பாகும். ஆற்காட்டில் அனைத்து கடைகளிலும் கிடைக்கும் ஒரு பிரதான இனிப்பு பண்டம் இது. Ilakyarun @homecookie -
-
-
-
இனிப்பு பிஸ்கட்
கோதுமை மாவு கொண்ட ஒரு ஆரோக்கியமான முயற்சி .. சில சர்க்கரை மற்றும் கொட்டைகள். Priyadharsini -
சத்துமாவு கஞ்சி (Sathu maavu kanji recipe in tamil)
#momகர்ப்பிணி,தாய்மார்களுக்கு நிறைய சத்துகள் தேவை. சத்துமாவில் போதிய சக்தி கிடைக்கிறது. கர்ப்பிணி தாய்மார்கள் இந்த கஞ்சி குடிக்கும் போது அவர்களுக்கு தேவையான புரதம் கால்சியம் கிடைக்கும். குழந்தை பிறந்து 7 மாதங்களுக்கு மேல் இந்த சத்து மாவு கஞ்சி அவர்களுக்கும் கொடுக்கலாம். பொதுவாக கர்ப்பிணி தாய்மார்கள் பால் மற்றும் ட்ரை ப்ரூட்ஸ் அதிகம் எடுத்துகொள்ள வேண்டும்.அது சேர்த்து உள்ளதால் அவர்களுக்கு நிறைய சக்தி கிடைக்கும். Nithyakalyani Sahayaraj -
-
-
கேரட் பாதாம் கீர்
#கேரட் ரெசிபிஸ்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான கீர் இது Sowmya sundar -
-
-
-
-
-
பாதாம் முந்திரி ரோல் (cashew, almond roll recipe in tamil
#cf2 இந்த ரோல் மிகவும் ருசியாகவும் சத்தானதாகவும் இருக்கும் Muniswari G -
-
-
-
-
பாதாம் ரவை பர்பி(badam rava burfi recipe in tamil)
#Newyeartamil2022கேசரி செஞ்சு ஒரே மாதிரி சாப்பிட்டு சலித்து விட்டதா கிண்ணத்தில போட்டு ஸ்பூன் வைத்து கொடுத்தா திரும்ப கேசரியானு கேக்கறாங்களா அதை கொஞ்சம் மாற்றி இந்த மாதிரி செய்து பர்பி போட்டு கொடுங்க Sudharani // OS KITCHEN -
கேரட்-பாதாம் பால் மில்க்ஷேக்
இது ஆரோக்கியமான பொருட்கள் அனைத்தையும் உள்ளடக்கியது .. எனவே எந்தவொரு வயதினரும் இதை குடிக்கலாம் Divya Suresh -
-
பாதாம் ஷீரா
இது குஜராத் மற்றும் பாம்பே மாநிலங்களில் கடவுளுக்கு படைக்கும் பாரம்பரியமான பிரசாதம் இதை என்னுடைய 200 ரெசிபி ஆக பதிவு செய்வதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது Sudharani // OS KITCHEN -
-
-
பாதாம் பீர்னி/ badham kheer recipe in tamil
#ilovecookingஇதுபோன்ற சுவை மிக்க மணமிக்க பாதாம் பீர்னி விசேஷங்களுக்கு செய்து கொடுக்கலாம்.Nutritive caluculation of the recipe:📜ENERGY-385.83 kcal📜PROTEIN- 11.09 g📜FAT- 15.84 g📜CARBOHYDRATE- 51.49 g📜CALCIUM- 271.23 mg sabu -
-
More Recipes
கமெண்ட்