முட்டை மிளகு வருவல்

Ilavarasi
Ilavarasi @cook_20176603

#CF1 சாதாரணமாக தயாரிக்கும் முட்டை வகையை விட சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும்...தயிர்,ரசம்,சாம்பார் சாத்த்திற்கு ஏற்ற தொடுகறி!

Read more
Edit recipe
See report
Share

Ingredients

20 mins
4 servings
  1. 5- முட்டை 2 - வெங்காயம் 3 - பச்சைமிளகாய் தேவையான அளவு - உப்பு
  2. 1டீஸ்பூன் - மிளகு 1 டீஸ்பூன் - சீரகம் 1 டீஸ்பூன் - கடலைபருப்பு

Cooking Instructions

20 mins
  1. 1

    முட்டையை வேகவைத்து உரித்து கீறி கொள்ளவும்.

  2. 2

    வறுத்து பொடிக்க தேவையான பொருட்களை சிறுதீயில் வறுத்து ஆறவைத்து பொடித்து கொள்ளவும்.

  3. 3

    வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

  4. 4

    உப்பு,வறுத்து பொடித்த தூள் சேர்த்து வதக்கி முட்டையும் சேர்த்து லேசாக கிளறி இறக்கவும்.

Reactions

Edit recipe
See report
Share

Cooksnaps

Did you make this recipe? Share a picture of your creation!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

Comments

Written by

Ilavarasi
Ilavarasi @cook_20176603
on

Similar Recipes

More Recommended Recipes