முட்டை மஞ்சூரியன் (Muttai manchoorian recipe in tamil)

ARM Kitchen
ARM Kitchen @cook_19311448
Bangalore,India
Edit recipe
See report
Share

Ingredients

  1. 6அவித்த முட்டை
  2. 3&4 ஸ்பூன்மைதா மாவு
  3. 3 ஸ்பூன்ப்ரட் கிராம்ஸ்
  4. 1 ஸ்பூன்கரம்மசாலா
  5. 1 ஸ்பூன்மிளகாய்தூள்
  6. ஒரு கை பிடிதுருவிய கோஸ்
  7. 1 ஸ்பூன்துருவிய பூண்டு
  8. 1 ஸ்பூன்துருவிய இஞ்சி
  9. 7 பல்நறுக்கிய பூண்டு
  10. ஒரு துண்டுநறுக்கிய இஞ்சி
  11. 1 ஸ்பூன்சோயா சாஸ்
  12. 7 ஸ்பூன்தக்காளி சாஸ்
  13. 1முட்டை வெள்ளை கறு
  14. மல்லிதழை
  15. உப்பு
  16. எண்ணெய்

Cooking Instructions

  1. 1

    முதலில் அவித்த முட்டையில் அதன் மஞ்சள் கருவை எடுத்து விடவும், வெள்ளை கருவை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும், பிறகு அதில் துருவிய கோஸ், துருவிய இஞ்சி, துருவிய பூண்டு, மிளகாய்தூள், மைதா, ப்ரட் கிராம்ஸ், கரம்மசாலா, மல்லிதழை உப்பு, சேர்த்து கலந்து கொள்ளவும், பிறகு அதில் ஒரு முட்டையை உடைத்து அதன் வெள்ளை கறுவை மட்டும் அதில் ஊற்றி நன்கு கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

  2. 2

    பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் உருட்டிய உருண்டைகளை பொரித்து எடுத்துக் கொள்ளவும், பிறகு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய பூண்டு, நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும், பிறகு அதில் தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து வதக்கி அதில் பொரித்த உருண்டைகளை சேர்த்து 1 நிமிடம் வதக்கி மல்லிதழை தூவி இறக்கி விடவும், சுவையான முட்டை மஞ்சூரியன் தயார்...

Edit recipe
See report
Share

Cooksnaps

Did you make this recipe? Share a picture of your creation!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

Comments (4)

Sneha
Sneha @tastedesigns
நல்ல செய்முறை

Written by

ARM Kitchen
ARM Kitchen @cook_19311448
on
Bangalore,India
I like to prepare different types of dishes and more delicious
Read more

Similar Recipes